“கிரிக்கெட் மேட்ச் ஜோக்கர்கள்!”: சிம்பு

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டியில் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் அஜித், விஜய், சிம்பு ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் சிஃபி டாட் காம் இணையதளத்துக்கு அளித்துள்ள குறிப்பில், “நடிகர் சங்கத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகுகிறேன். பிரச்சினைகளின் போது ஒரு அமைப்பாக செய்யவேண்டிய கடமையிலிருந்து சங்கம் தவறிவிட்டது. நான் பல பிரச்சினைகளை சந்தித்தபோது அவர்கள் எனக்கு உதவவில்லை. மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் என்னை வருத்துக்கு உள்ளாக்கியது. இதில் விளையாடிய … Continue reading “கிரிக்கெட் மேட்ச் ஜோக்கர்கள்!”: சிம்பு

சிம்புவின் ‘பீப்’ பாடலை முன்வைத்து காலச்சுவடு பேசும் கருத்து சுதந்திரம்: ஆதலால் இனி பெண்கள் காதை பொத்திக் கொண்டு அலைவோமாக!

விலாசினி ரமணி என் வீட்டுக்கருகில் ஒரு தறுதலை இருந்தான். எப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு இறங்குகிறேனோ அப்போதெல்லாம் சரியாக அவன் வண்டியைக் கிளப்பி தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டேயிருப்பான். அவன் வீட்டு வாசலிலிருந்துதான். தெருவில் எங்காவது என்னைக் கடக்க நேர்ந்தாலும் விறுக்கென்று வண்டியை அதி வேகத்தில் உறுமவிட்டுச் செல்வான். எங்கள் வீடுகளுக்குப் பொதுவாக துவைத்த துணியைக் காய வைக்கக் கட்டப்பட்டிருக்கும் கொடியை (அது நான் கட்டியதில்லையென்றாலும்) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அறுத்தெறிவான். என் துணிகள் அதில் காயாத போதும். வீட்டில் தொலைபேசி … Continue reading சிம்புவின் ‘பீப்’ பாடலை முன்வைத்து காலச்சுவடு பேசும் கருத்து சுதந்திரம்: ஆதலால் இனி பெண்கள் காதை பொத்திக் கொண்டு அலைவோமாக!

விஜய் ஆண்டனியை சிந்திக்க வைத்த சமூக ஊடக மக்கள்!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடஒதுக்கீடு குறித்த பாடல் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது. தி டைம்ஸ் தமிழிலும் இதுகுறித்து “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் : தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” விஜய் ஆண்டனி, இயக்குனர் சசிக்கு எதிராக எழும் கண்டனங்கள் பதிவு வெளியானது. மருத்துவர். ருத்ரன் “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” எழுதிய முட்டாளை கண்டிக்கவேண்டும் எனும் சமூக நிர்ப்பந்தம் உள்ள அடையாள … Continue reading விஜய் ஆண்டனியை சிந்திக்க வைத்த சமூக ஊடக மக்கள்!

Beep பாடல் தொடர்பாக போலீஸ் முன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு: மீண்டு வருவேன் என்று சிம்பு நம்பிக்கை…

பீப் பாடல் விவகாரத்தில், கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நாளை ஆஜராவதற்கு பதிலாக, வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் சிம்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிம்பு மீதான வழக்குகள் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு என்பதால் முன்ஜாமீன் கேட்டுவரத் தேவையில்லை என்றும் முன்ஜாமீன் தேவையெனில் சம்பந்தப்பட்ட கோவை நீதிமன்றத்தை அணுகலாம்" என்றும் கூறிய நீதிமன்றம், வழக்கையும் முடித்து வைத்தது.   இந்நிலையில் " எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், ஒருசிலர் என்னைக் கீழே … Continue reading Beep பாடல் தொடர்பாக போலீஸ் முன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு: மீண்டு வருவேன் என்று சிம்பு நம்பிக்கை…

#வைரல் சிம்புவின் புதிய பாடல் : ஒரு நாளில் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் “அச்சம் என்பது மடையடா”. இந்தப் படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=CbwdguipReI

#BeepSong: சிம்புவை வைத்து அரங்கேறும் காமெடிகள் இதோ…

#BeepSong வைத்து சிம்புக்கு ஆதரவு என்ற பெயரில் நடக்கும் சில காமெடிகள் இதோ... சிவசேனா கட்சியினர், ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சிம்புவுக்கு ஆதரவு! https://twitter.com/iam_str/status/681089503600050176 யூ ட்யூப் பீப் பாடலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதற்கு போட்ட மீம்ஸ்.. https://twitter.com/iam_str/status/681089477104685056 இடியே விழுந்தாலும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: டி.ராஜேந்தர் ஆவேசமாக சொல்கிறாரா? ஆனந்தமாகச் சொல்கிறாரா? https://twitter.com/iam_str/status/681089384876097536 பிரபல அமெரிக்க நிறுவனம்(யூ ட்யூப்?!) சிம்புவுக்கு ஆதரவாம்! https://twitter.com/iam_str/status/681027520804696064 போர்ன் படங்களை தடை செய்தபோது பொங்கியவர்கள், பீப் பாட்டை … Continue reading #BeepSong: சிம்புவை வைத்து அரங்கேறும் காமெடிகள் இதோ…

#BeepSong ”நிறைய பேரை பாதிச்சிருக்குன்னா மன்னிப்பு கேட்க வேண்டியது தானே” சிம்புவுக்கு விஷால் அறிவுரை

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் மூன்றாவது செயற்கு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை அதன் நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணான் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நாசர், “அந்தப் பாடல் தவறான முறையில் இருந்ததால் அதைக் கண்டிச்சு அறிக்கை விட்டோம். அந்தக் கருத்து தவறா இருக்கறதால மன்னிப்புக் கேளுங்கன்னு டி.ஆர் கிட்ட நான் பேசினேன்.  உங்க கரிசனத்துக்கு நன்றி, நாங்க இதை சட்டப்படி பார்த்துக்குறோம்னு சொல்லிட்டாங்க. இப்பவும்கூட சிம்புவுக்கு நாங்க உதவி பண்ண தயாரா … Continue reading #BeepSong ”நிறைய பேரை பாதிச்சிருக்குன்னா மன்னிப்பு கேட்க வேண்டியது தானே” சிம்புவுக்கு விஷால் அறிவுரை

#Beep song: “பாலியல் பலாத்காரம் செய்து பல பெண்களை அழித்தாரா?” சரத்குமாரின் ஆதரவு வார்த்தைகள் இவை…

சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சரத்குமார்  அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதோ அந்த அறிக்கை.. “சிம்பு பாடி பதிவு செய்து, வேறு வரிகளைப் போட்டு நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பாடலை, அவருக்கு தெரியாமல் பொது மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட நினைத்து சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்திருக்கும் ஒரு குற்றவாளியின் செயலுக்கு சிம்பு பலியாடாகி அவமானப்பட நேர்ந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் அவரது தந்தை டி.ஆர். இதற்கான விளக்கத்தை கண்ணீரோடும் … Continue reading #Beep song: “பாலியல் பலாத்காரம் செய்து பல பெண்களை அழித்தாரா?” சரத்குமாரின் ஆதரவு வார்த்தைகள் இவை…

‘நேத்து ராத்திரி யம்மா பாட்டை குழந்தைகள் பாடுவதை நியாயப்படுத்த முடியுமா?’: ராதிகா கேட்கிறார்

“எத்தனையோ தலைபோகிற விஷயங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்க, பீப் பாடலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்” என்று கேட்கிறார் ராதிகா சரத்குமார்.  பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய சிம்புவை அளவுக்கு மீறி விமர்சிப்பதாக அவர் ட்விட்டி இருக்கிறார். https://twitter.com/realradikaa/status/679999010208284672 https://twitter.com/realradikaa/status/679998833531588608 https://twitter.com/realradikaa/status/679998663570018304 https://twitter.com/realradikaa/status/679996134492749824 https://twitter.com/realradikaa/status/679995907195023361

#BeepSong “என் மகன் தவறு செய்திருந்தால் அவனுக்காக என்னைத் தூக்கில் போடுங்கள்”: உஷா ராஜேந்தர்

“என் மகன் தவறு செய்திருந்தால் அவனுக்காக என்னைத் தூக்கில் போடுங்கள்” என மன்றாடியிருக்கிறார் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சிம்பு அம்மா உஷா ராஜேந்தர். இதுகுறித்து வீடியோவில் பேசியிருக்கும் உஷா, தன் மகன் சிம்புவை தேவையில்லாமல் ஊடகங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். “ஆறு மாதத்திலிருந்து நடித்துவருகிறார். அவர் சின்ன வயதிலிருந்தே எப்போதும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார். அவருடைய திறமையைப் பார்த்துதான் நாங்க சினிமா துறையில் அவரைக் கொண்டுவந்தோம். தனிப்பட்ட முறையில் இந்தப் பாட்டு தேவையில்லை … Continue reading #BeepSong “என் மகன் தவறு செய்திருந்தால் அவனுக்காக என்னைத் தூக்கில் போடுங்கள்”: உஷா ராஜேந்தர்

#BeepSong சர்ச்சை, சிவகார்த்திகேயன், தந்திடிவி, கடவுள், கர்மா: சிம்புவின் ட்விட்டுகள்

பீப் பாடல் சர்ச்சைக்குப் பிறகு சிம்பு, தன்னுடைய ட்விட்டர் மூலம் எல்லாவற்றையும் பகிர்கிறார். இதோ அவர் இதுவரை சொன்னது. நடிகர் சிவகார்த்திகேயன் தான் இந்தப் பாடல் வெளியாகக் காரணம் என உலவும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். கூடவே எல்லாம் விதி என்பதையும் சேர்த்துக்கொள்கிறார். https://twitter.com/iam_str/status/679281188163346434 தந்தி டிவி, சிம்புக்கு இந்த விவகாரத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்து வருகிறது. அண்மையில் நடந்த விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே, சிம்புவின் தந்தை மன்னிப்புக் கேட்ட பிறகும் போராட்டங்கள் நடத்துவது … Continue reading #BeepSong சர்ச்சை, சிவகார்த்திகேயன், தந்திடிவி, கடவுள், கர்மா: சிம்புவின் ட்விட்டுகள்

#BeepSong: சிம்பு-அனிருத் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக சொல்லப்படும் பீப் சாங் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் பாடலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது ஜனநாயக மாதர் சங்கம் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில்  கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது மேலும் ஒரு வழக்கு  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#‎BeepSong‬ சிம்பு வெளியூரில் இருக்கிறார்: டி. ஆர். போலீஸில் தகவல்

சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில் சனிக்கிழமை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நடிகர் சிம்பு, இசைமைப்பாளர் அனிருத் ஆகியோர் தரப்பில் இருந்து கோவை காவல்நிலையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக சொல்லப்படும் பீப் சாங் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் பாடலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது ஜனநாயக மாதர் சங்கம் அளித்த புகாரின் பேரில் … Continue reading #‎BeepSong‬ சிம்பு வெளியூரில் இருக்கிறார்: டி. ஆர். போலீஸில் தகவல்

சிம்புவின் ட்விட்டுக்கு கருத்து தெரிவித்த பெண்ணை கீழ்த்தரமாக பேசிய சிம்பு ரசிகர்கள்

சிம்பு-அனிருத் கூட்டணியில் உருவான பீப் பாடலுக்கு எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், மூன்று நாட்களாக வாய்த்திறந்து பேசாத சிம்பு செவ்வாய்க்கிழமை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கடவுள் தன் பக்கம் உள்ளார், தன்னைக் காப்பாற்றுவார் என பதிவு செய்திருந்தார். இதை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில்ரேகா என்ற பெண், ‘நானும் கடவுளை நம்புகிறேன். பெண்களை மதிக்காத உங்களைப் போன்றோரை நிச்சயம் கடவுள் மன்னிக்கமாட்டார். நிச்சயம் கடவுள் உங்களை சபிப்பார்’ என்று … Continue reading சிம்புவின் ட்விட்டுக்கு கருத்து தெரிவித்த பெண்ணை கீழ்த்தரமாக பேசிய சிம்பு ரசிகர்கள்

#BeepSong எழுதினவர்களை தூக்கில் போடணும்: ஒய்.ஜி.மகேந்திரா

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா, இசையமைப்பாளர் அனிருத்தின் நெருங்கிய உறவுக்காரர். தற்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் #BeepSong ஐ இசையமைத்ததாக அனிருத்தின் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்தப் பாடலை எழுதி, பாடியதாக சிம்பு மீதும், அனிருத் மீதும் கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், ஒய். ஜி. மகேந்திரா இந்தப் பாடல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார் அவர். அதில், இந்த பாடலுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பாடுவதென்றாலும் இத்தனை … Continue reading #BeepSong எழுதினவர்களை தூக்கில் போடணும்: ஒய்.ஜி.மகேந்திரா

“நான் பெண்களை மதிக்கிறவன்”: அனிருத்

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக கனடாவின் டொராண்டோ நகரில் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.  இந்நிலையில் #BeepSong குறித்து சர்ச்சைகளும் வழக்குகளும் விடாப்பிடியாக சுழன்று கொண்டிருக்க தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் அனிருத். “பீப் பாடல் குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.  இந்தப் பாடலுக்கு  நான் இசையமைக்கவோ, பாடல் எழுதவோ, பாடவோ இல்லை.  இந்த விவகாரத்தில் என் பெயர் இடம்பெற்றிருப்பது எதிர்பாராதது. நான் பெண்களை மதிக்கிறவன்; நான் இசையமைத்த பாடல்களே இதற்கு உதாரணம்.  விரும்பத்தாகாத இந்த சூழலுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்” என அனிருத் தெரிவித்துள்ளார்.

”பீப் சாங் பத்தியெல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க;அதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணமுடியாது” குஷ்பூ

சிம்பு- அனிருத் கூட்டணியில் உருவான பீப் பாடல் பெண்களை தவறாக சித்தரிப்பதாக பலருடைய கண்டனத்தை பெற்றிருக்கிறது. சிம்பு, அனிருத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் குஷ்பூ, “பீப் சாங் பத்தி உங்க கருத்து என்னன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. நான் வெள்ள நிவாரணப் பணிகள்ல இருக்கேன். அந்தப் பாடல் கேட்பதற்கெல்லாம் எனக்கு ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை. இதுக்கெல்லாம் நான் நேரத்தை … Continue reading ”பீப் சாங் பத்தியெல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க;அதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணமுடியாது” குஷ்பூ

சிம்பு-அனிருத்தின் ஆபாச பாடலை தடை செய்ய வேண்டும்: பெண்கள் அமைப்பு போலீஸில் புகார்

அனிருத்தின் இசையமைப்பில் சிம்பு எழுதிய பீப் பாடல் வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியானது.  இந்தப் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பான ஜனநாயக மாதர் சங்கம் இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் அமுதா, போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். இந்தப் பாடல் பெண்களையும் ஆண்களையும் கொச்சையாக சித்தரிப்பதாக அமுதா கூறினார்.