Ajoy Ashirwad Mahaprashasta இயக்குநர் அஷுதோஷ் கோவரிகரின் நல்ல சினிமாவுக்கான தேடல், பிரம்மாண்ட அரங்க வடிவமைப்பு, மிகப் பெரிய நட்சத்திரங்கள் என்பதாக முடிந்திருக்கிறது. ஹிந்தி பட இயக்குநர்கள், திடீரென, வரவேற்புக்குரிய வகையில் வரலாற்று நிகழ்வுகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. இவர்களுடைய வரலாற்றுப் பார்வையில் உள்ள கோளாறுகள், மேம்பட்ட பார்வையாளர்களுக்கு இது கசப்பை சுவைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி சளைக்காத ஹிந்து போர்வீரனாக வடிவமைக்கப்பட்டார். காவிக் கொடி ஏந்தி, இந்தியாவின் எதிரிகளான … Continue reading இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அஷுதோஷ் கோவரிகரின் மொஹஞ்சதாரோ; வரலாறு என்பது இதுவல்ல!