ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா – பகுதி 6

ப. ஜெயசீலன் ஏழு சாமுராயின் இறுதி பகுதி என்பது கிராமத்திற்கு வரும் சாமுராய்கள் தங்களின் மீது அச்சத்தோடும், சந்தேகத்தோடும் இருக்கும் கிராமத்தினரின் நன்மதிப்பை பெற்று, கிராமத்தினருக்கு போர் பயிற்ச்சியளித்து இறுதி காட்சியில் எப்படி வடிவேலுவை போல பிளான் பண்ணி கொள்ளைக்காரர்களை கொன்று வெல்கிறார்கள் என்பதை அகிரா நின்று நிதானமாக பின் உட்கார்ந்து பின் ஒருகளித்து படுத்து பின் மல்லாக்க படுத்து நிதானமாக கதை சொல்கிறார். மூன்றரை மணிநேரம் கிட்ட ஓடும் இந்த படத்தில் அகிரா இந்த பகுதிக்கு … Continue reading ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா – பகுதி 6

ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 5

பா. ஜெயசீலன் முன்குறிப்பு செவென் சாமுராய் திரைப்படத்தை பற்றிய எனது சமூக அரசியல் பார்வையை பற்றி பகுதி 4ல் பேச தொடங்குவதற்கு முன்பு முதல் 3 பகுதிகளில் ஜப்பானின் சமூக சாதிய அமைப்பு, திரைப்படம் நிகழும் காலம், அகிராவின் சாதிய பின்னணி பற்றி விளக்கியுள்ளேன். அவைகளை படிக்காமல் நேரடியாக பகுதி 4ல் தொடங்கி திரைப்படத்தை பற்றிய எனது பார்வையை படிப்பவர்களுக்கு நான் ஒன்றும் இல்லாத விஷயங்களை ஊதி பெரிதாக்குவதை போல தோன்ற வாய்ப்புள்ளது... முந்தைய பகுதிகளைப் படிக்க: ஜப்பானில் … Continue reading ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 5

ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பாகம்- 2

நமது ஊரில் பார்ப்பனிய ஹிந்து மதத்திற்கு எதிராக கலகம் செய்த புத்தம் ஜப்பானில் பார்ப்பனிய ஹிந்து மதம் செய்த வேலையை செய்தது.