சாதியும் தமிழ் சினிமாவும்: அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்!

சாதியை போற்றி வளர்த்ததில் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பு உண்டு. சினிமாவின் சாதி வளர்ந்த வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த முயற்சி. http://www.youtube.com/watch?v=GOoI4zNEOmI Shah Jahan தமிழ்த் திரைப்படங்கள் சாதியை எவ்வாறு சித்திரித்தன. தாழ்த்தப்பட்டவர்களை திரைப்படங்கள் எவ்வாறு சித்திரித்தன. சாதி உணர்வு இல்லாதவர்களாக இருந்தவர்களையும் தமது சாதி குறித்துப் பெருமை உணர்வு கொண்டவர்களாக ஆக்குவதில் திரைப்படங்களின் பங்கு என்ன? இன்றைய பிரச்சினைக்கு முக்கியக்காரணங்களில் முதன்மையான காரணமாக சினிமாவை நான் கருதுவேன். Meena Somu தமிழ் சினிமாவில் சாதி... இந்த … Continue reading சாதியும் தமிழ் சினிமாவும்: அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்!