“நிர்கதியாய் நிற்கும் திவ்யா இளவரசனுக்கு அரசு வேலை கொடுங்கள்”

தருமபுரி அடுத்துள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருபிரிவினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இளவரசன் - திவ்யா பிரிந்த நிலையில், 2013ம் ஆண்டு, ஜூலை மாதம் இளவரசன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதல் திருமணத்தால் ஏற்பட்ட … Continue reading “நிர்கதியாய் நிற்கும் திவ்யா இளவரசனுக்கு அரசு வேலை கொடுங்கள்”

முருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?

ஆண்டு: 2003 ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை காதலர்கள்: முருகேசன் (தலித்) கண்ணகி (வன்னியர்) என்ன கதை அது?: இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து வன்னியர்கள் அடித்து உதைத்தனர். இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக் குடித்து சாகுங்கள் என்று அவர்கள்முன் விஷம் வைக்கப்பட்டது. பிரிவு என்பதைத் தூக்கி எரிந்துவிட்டு விஷத்தை அருந்தினர். விஷயம் அருந்தியப் பிறகும் உங்களுக்கு இவ்வளவுத் திமிரா என்று அடிக்கப்பட்டனர். சாகும்வரை அடிவாங்கினர். செத்தும்கூட அடி வாங்கினார்கள். பிறகு ஊர் … Continue reading முருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?