#வீடியோ: “இந்தியாவிலிருந்து யாரும் இங்க வராதீங்க”: சவுதியில் சித்ரவதைக்குள்ளான ஒரு பெண்ணின் கதறல்!

சவுதியில் மாட்டித் தவித்த பெண் ஒருவர் அங்கே கொடுமைகளை அனுபவித்ததாக கூறியிருக்கிறார். வீட்டு வேலைக்காக சவுதி சென்ற செல்வி,  வீட்டு உரிமையாளரால் உணவுகூட தரப்படாமல் கொடுமை படுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அந்த வீட்டிலிருந்து தப்பி வந்த இவர், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்ததாகவும் அதை அறிந்து செல்வியை வீட்டின் உரிமையாளர் அழைத்துச் சென்றதாகவும்  அதன் பின் செல்வியின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சமூக ஆர்வலர் திலீபன் மகேந்திரன்  தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார். “‪#‎தோழர்களே_உதவுங்கள்‬... … Continue reading #வீடியோ: “இந்தியாவிலிருந்து யாரும் இங்க வராதீங்க”: சவுதியில் சித்ரவதைக்குள்ளான ஒரு பெண்ணின் கதறல்!