எம். கே. வேணு எதிர்பாராத விதமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தனது பதவியை துறந்திருக்கிறார். ஐயூவிலிருந்து பிரிவதால் ஏற்படும் விளைவுகளை பிரிட்டன் எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி அப்படியே இருக்கிறது. வருகிற அக்டோபரின் நடைபெறவிருக்கும் தேர்தல் வரை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நீடிக்கப்போவதாக கேமரூன் அறிவித்துள்ளார். அதுவரை அவர் இடைக்கால பிரதமராக இருப்பார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்தான், ஐயூவிலிருந்து பிரிட்டன் பிரிந்துவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் … Continue reading #Brexit: தேசியவாதத்தின் எழுச்சியும் உலகமயமாக்கல் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடியும்: எம். கே. வேணு
Tag: சர்வதேச அரசியல்
‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’
ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதாக ஓட்டெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம கால உலக அரசிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு விழுந்த அடியாக இதை பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? வெளியேறலாமா? என பிரிட்டனில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவுகளின்படி 52% மக்கள் வெளியேறவும் 48% மக்கள் தொடரவும் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன். வாக்கெடுப்பு முடிவு குறித்து இங்கிலாந்தின் UKIP தலைவர் நைஜல் ஃபரேஜ், “இது சாமானியர்களின் வெற்றி” என கருத்து … Continue reading ‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’