விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்
குறிச்சொல்: சமூக வலைத்தளங்கள்
#BeepSong பற்றிய கேள்விக்கு இளையராஜா என்ன சொன்னார்?
வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “பீப் சாங் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டார். அதற்கு இளையராஜா, “என்ன கேட்குற, உனக்கு அறிவு இருக்கா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டு கோபத்துடன் முடித்தார். செய்தியாளர், “இல்ல நீங்களும் ஒரு பெரிய பாடகர்” என்று விளக்க ஆரம்பித்தார். அதற்கு கோபமான இளையராஜா, “உனக்கு அறிவு இருக்கா? முதல்ல எங்ககூட பேசறதுக்கு... அறிவு இருக்குங்கிறதுக்கு என்ன அத்தாட்சி இருக்கு? … Continue reading #BeepSong பற்றிய கேள்விக்கு இளையராஜா என்ன சொன்னார்?