குடிக்கத் தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை; மைதானத்தில் மயங்கி விழுந்த ஜெய்ஷா

ஷான் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள். எப்படி இவ்வளவு மோசமான ஓட்டத்தை ஓடினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த திட்டமிடலுடன் ஓட வேண்டிய ஒன்று.. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் நீர் சத்தை இழந்து விடும். தாதுக்களை இழந்து … Continue reading குடிக்கத் தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை; மைதானத்தில் மயங்கி விழுந்த ஜெய்ஷா

24 ஈழத் தமிழர் குழந்தைகளை இடைநீக்கம் செய்த சென்னை பள்ளிகள்…

மதுராந்தகம் அருகே தனியார் பள்ளி ஒன்று, உரிய குடியுரிமை ஆவணங்கள் இல்லையென்று கூறி, இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கியதால், அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக நியூஸ் 7 இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும் அந்தச் செய்தியில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சிறுப்பாக்கத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தின் உதவியால் ஆதரவற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள இலங்கைத் தமிழர் குழந்தைகள் கல்வி பயின்றுவருவதாகவும் இவ்வாறு சுமார் 55 பேர், மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு … Continue reading 24 ஈழத் தமிழர் குழந்தைகளை இடைநீக்கம் செய்த சென்னை பள்ளிகள்…

ஜோக்கர்: மக்கள் ஏன் ஜோக்கர்களாக பார்க்கப்பட வேண்டும்?

கார்த்திக் கோபாலகிருஷ்ணன் ஒரு படம் பொழுதுபோக்காக இருக்கிறதா இல்லையா? என்பது பிரச்சனை அல்ல. ஆனால் தரமான படம், நல்ல கருத்தை சொல்கிறது என்று கொண்டாடும் பொழுது அந்த கருத்து எப்படிப்பட்டது என்பதை கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் ரசிகன் கருத்தை ரசிக்கிறான், அந்த கருத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிப்போகிறான், ஒத்துப்போகிறான். "ஜோக்கர்" படம் பார்த்தேன், அப்படம் சொல்லவரும் கருத்து என்ன. "வீதிக்கு போராட வா தோழா" நல்ல விஷயம் தான், பிறகு என்ன பிரச்சனை. வீதிக்கு மக்கள் திரளாய் இல்லாமல் தனியாக வரச்சொல்கிறது … Continue reading ஜோக்கர்: மக்கள் ஏன் ஜோக்கர்களாக பார்க்கப்பட வேண்டும்?

“மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை”: பிரபல ரத்த கொடையாளர் தளத்தின் ட்விட்

“மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை” என பிரபல ரத்த கொடையாளர் ட்விட்டர் தளமான பிளட் டோனர்ஸ் இந்தியாவின் ட்விட் சர்ச்சைக்குள்ளானது. ரத்தம் பெறுவதிலும் கொடுப்பதிலும் மட்டும் தான் யாரும் சாதி பார்ப்பதில்லை என இந்திய சமூகத்தின் சாதியம் குறித்து பேசும்போது சொல்லவதுண்டு. இப்போது அத்தகைய சிந்தனையிலும்கூட சாதியம் நுழைந்துவிடும் போலிருக்கிறது. சாதியை வைத்து ரத்தம் வாங்கினால் என்ன என்று சிந்திக்கவும் அதை செயல்படுத்தி பார்க்கவுமான சோதனை ஓட்டமாக இந்த ட்விட்டைப் பார்க்கலாம். … Continue reading “மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை”: பிரபல ரத்த கொடையாளர் தளத்தின் ட்விட்

உசைன் போல்ட்டுகள் நிறைந்த பாண்டூர்

அருண் பகத் இந்திய விளையாட்டுத் துறை பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா. பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் விளையாட்டுத்துறைக்கு பிரம்மாண்ட அளவில் முதலீடு செய்வதாகவும் , இந்தியாவில் விளையாட்டுத் துறை முறைப்படுத்தப் படவே இல்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரே ஒரு முக்கியத் தகவலை மட்டும் பகிர இது சரியாணத் தருணம். திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டூர் என்று ஒரு சிறிய கிராமம் உண்டு. நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது , … Continue reading உசைன் போல்ட்டுகள் நிறைந்த பாண்டூர்

#பத்தி:லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ் நா. முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டி, குடிப்பழக்கம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. நமது சூழலில் கலைஞனாக இருப்பது என்பது அவமானகரமான ஒன்று. பரிவு என்ற போர்வைக்குப் பின்னால் தங்களது அற்பத்தனங்களையும் பத்தாம்பசலித் தனங்களையும் மறைத்துக்கொள்கிற ஒரு மக்கள் திரளில் முன்னால் அவன் அம்மணமாக நிற்க நேரிடும். அதற்கு கலைஞனின் உயிரற்ற உடலும்கூட தப்பமுடியாது என்பதுதான் முத்துக்குமாரின் விஷயத்தில் நாம் புரிந்துகொள்வது. ‘எங்களுக்கு உதவுகிறோம் என்று எங்களை சங்கடப்படுத்தாதீர்கள்’ என அவரது தம்பி அறிக்கை விட்டிருக்கிறார். … Continue reading #பத்தி:லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ்

நா. முத்துகுமாருக்கு வந்து சேர வேண்டிய ரூ. 70 லட்சத்தை யார் பெற்றுத் தருவார்?

காலமான கவிஞரும் பாடலாசிரியருமான நா. முத்துகுமாருக்கு ரூ. 70 லட்சம் அளவுக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் தர வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் வயதிலேயே கணவனை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் அந்தத் தொகை போய்ச் சேர வேண்டும் என்று முகநூல் வழிய பலர் கருத்து தெரிவித்துள்ளனர். Thiru Yo, “நா.முத்துக்குமார் எழுதிய திரைப்பாடல்களுக்கு பல தயாரிப்பாளர்கள் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்துள்ளதாகவும், அவர் பணத்திற்காக அழுத்தம் கொடுக்காமல் இருந்துள்ளதும், கல்லீரல் பாதிப்படைந்து மருத்துவம் பார்க்க … Continue reading நா. முத்துகுமாருக்கு வந்து சேர வேண்டிய ரூ. 70 லட்சத்தை யார் பெற்றுத் தருவார்?

ஒலிம்பிக்கும் இந்தியா கைவிட்ட குற்றாலீஸ்வரன்களும்!

ஸ்ரீதர் ஏழுமலை இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ்வரன் என்று சொன்னால்மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும். இவர் ஒரு தங்க மீன். 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி கடந்தவர். அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி மிர் சென்னின் உலக சாதனையை முறியடித்தார். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி … Continue reading ஒலிம்பிக்கும் இந்தியா கைவிட்ட குற்றாலீஸ்வரன்களும்!

ஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும்!

யாழன் ஆதி தனிமனித காதல் பிறழ்வுகளை சமூகப் பிரச்சனையாக மாற்றுவதும், சமூகரீதியான கொலைகளை மிக எளிதாகக் கடந்துவிடுவதும் இதுவேதான் இளைஞர்களின் வேலை என்று அவர்களை மிக மோசமாக இழித்தும் பழித்தும் பேசுவதும் அதையே தன் அரசியல் எதிர்காலமாக நினைப்பதும் எப்படி சரியானத் தலைமையாகும்? தொலைக்காட்சி நேர்காணலில் பார்வையாளருக்கு ஒரு நன்மை இருக்கிறது, கருத்துக்கள் உண்மையானவை என்னும் பட்சத்தில் சொல்பவரின் முகம் அதற்கு சான்றாகிவிடும், தான் கூறுவது பொய்யும் புரட்டும் எனும்போது அது அதைக் காட்டிவிடும். நவீனா கொலைக்குறித்துப் … Continue reading ஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும்!

இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

பிரேம்  ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரி தன் உயிரை அளிக்கவும் முன் வந்த இரோம் ஷர்மிலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு தன் உண்ணாமை போராட்டத்தை முடித்துக் கொண்டு வேறு வகையான போராட்டத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். மணிப்பூர் மண்ணிலிருந்து வரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இரோம் ஷர்மிலா பெயரைக் கேட்டதும் கண்களில் காட்டும் ஈர நினைவு பல அர்த்தங்களைக் கொண்டது. அமைதி, தன்மானம் கொண்ட வாழ்க்கை, தினக்கொலைகளும், வன்கொடுமைகளும் இல்லாத வாழ்க்கை இதுதான் அவருடைய கோரிக்கை … Continue reading இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

தலைநகர் டெல்லியில் மரித்துப் போன மனிதம்; விபத்தில் சிக்கியவரைக் கடந்து போன 140 கார்கள், 82 மூன்று சக்கர வாகனங்கள், 181 இரு சக்கர வாகனங்கள்

மதிபோல் என்ற நான்கு குழந்தைகளின் தந்தை, நேற்று இரவுப்பணி முடித்துவிட்டு, அதிகாலை 5.40 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த டெம்போ வாகனம் மதிபோல் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியபடி சாலையில் கிடந்தார். அந்த நபர் மீது மோதிய டெம்போ வாகனத்தை ஓட்டி வந்தவரும், வாகனத்தை நிறுத்தி விட்டு வந்து பார்த்து விட்டு எந்த உதவியும் செய்யாமல் சென்று விட்டார். சுமார் 30 நிமிடம் சாலையில் உயிருக்கு போராடிய … Continue reading தலைநகர் டெல்லியில் மரித்துப் போன மனிதம்; விபத்தில் சிக்கியவரைக் கடந்து போன 140 கார்கள், 82 மூன்று சக்கர வாகனங்கள், 181 இரு சக்கர வாகனங்கள்

விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

அ. மார்க்ஸ் விழுப்புரம் செந்திலின் நெருப்பு ஆலிங்கனத்தின் விளைவாக 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நவீனாவுக்கு நேர்ந்த கதி அடுத்த சில நிமிட ங்களில் எனக்கு வந்தது. நான் அப்போது NCHRO கருத்தரங்கில் இருந்தேன். பத்திரிகையாளர்களிடமிருந்து அந்தச் செய்தி கிடைத்தது. நவீனாவின் மாமா ஏழுமலையிடம் பேசி தகவலை உறுதி செய்து கொண்டேன். அவர் ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர். நான் மிகவும் வேதனைப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்று இது. அந்தப் பெண், … Continue reading விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

வெளிநாட்டிலிருந்து திரும்பியவரிடம் லஞ்சமாக டிவியைக் கேட்ட மதுரை விமானநிலைய அதிகாரி; தரமறுத்து டிவியை வீசியெறிந்த பயணி

துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திரும்பிய திருச்சியைச் சேர்ந்த பயணி ஒருவரிடம், மதுரை விமான நிலைய அதிகாரி ரூ. 7000 லஞ்சம் கேட்டிருக்கிறார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, 2000 அல்லது 3000 வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும் கேட்காமல் அந்த அதிகாரி, பயணி வாங்கிவந்த ரூ. 5000 பெருமானம் உள்ள டிவியைக் கேட்டிருக்கிறார். மனம் நொந்த துபாயில் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய அந்தப் பயணி, டிவியை கீழே வீசி எறிந்திருக்கிறார். இந்தச் செய்தியும் படங்களும் முகநூலில் … Continue reading வெளிநாட்டிலிருந்து திரும்பியவரிடம் லஞ்சமாக டிவியைக் கேட்ட மதுரை விமானநிலைய அதிகாரி; தரமறுத்து டிவியை வீசியெறிந்த பயணி

பத்தி: மாற்றமடையும் மகசேசே விருது – கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் தெற்காசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர், 'ரமோன் மகசேசே' நினைவாக, ஆண்டுதோறும் அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஆசிய அளவில், 'நோபல் விருது' என்று கொண்டாடப்படுகிறது. இந்த 2016ம் ஆண்டுக்கான விருதுகள் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஜ்வாடா வில்சன் மற்றும் கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா, மேல்தட்டு சார்ந்த மக்கள் மட்டுமே ரசிக்கக் கூடிய இசை என்ற படிமத்தைத் தகர்த்தெறிந்து, … Continue reading பத்தி: மாற்றமடையும் மகசேசே விருது – கௌதம சித்தார்த்தன்

எறும்புத்திண்ணியை கடத்தியதற்காக சோதனை; பழங்குடி பெண்களின் உடைகளைக் களைந்து சோதனை செய்ததற்கு அமைச்சர் சொல்லும் காரணம்!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டில் பழங்குடிப் பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தலில் வனத்துறையினர் ஈடுபட்டது செய்தி அம்பலமானது. இதுகுறித்து பாதிக்கப்பட்டப் பெண்கள் ஊடகங்களில் பேசினர். வனத்துறையினர் அத்துமீறலை பல்வேறு அமைப்பினர் கண்டித்ததால், தமிழக அரசு இந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் விளக்க அளிக்கப்பட்டது. இந்த விளக்கம் முழு பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் முயற்சி என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் … Continue reading எறும்புத்திண்ணியை கடத்தியதற்காக சோதனை; பழங்குடி பெண்களின் உடைகளைக் களைந்து சோதனை செய்ததற்கு அமைச்சர் சொல்லும் காரணம்!

#கருப்புநெருப்புடா: ரஜினிகாந்துக்கு எதுக்கு ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்?

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கருப்பு நிறத்துக்காக அறியப்பட்டவர். அண்மையில் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, கருப்பான நடிகர் இந்தளவுக்கு எப்படி ஸ்டாராக முடிந்தது என்று எழுதியிருந்தார். ‘கபாலி’ தென்னிந்தியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் படம். தென்னிந்தியர்களின் நிறமே கருப்புதான். தலித் அரசியலை பேசும் படம் எனவும் விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் படத்துக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளது இமாமி ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம். நெருப்பாக உள்ள ஆண்களுக்கான க்ரீம் என விளம்பரத்தில் சொல்லப்படுகிறது. ஆண்கள் ஃபேர்னஸ் க்ரீம் … Continue reading #கருப்புநெருப்புடா: ரஜினிகாந்துக்கு எதுக்கு ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்?

கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் குறித்து தனது கருத்தொன்றை இட்டிருந்தார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி. அதை ஆதரித்தும் எதிர்த்தும் மாற்றுக் கருத்துகள் முன் வந்தன. சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மீகவும் கீழ்த்தரமான, நிறவெறி, ஆணாதிக்க தொனியில் கிருபாவை கடுமையாக எழுதினர். முகநூல் நிர்வாகத்திடம் புகார் அனுப்பிய பிறகு அவை நீக்கப்பட்ட இந்நிலை, வெளிநாட்டில் வசிக்கும் ஆர். தியாகு என்பவர், கீழ்த்தரமான பதிவொன்றை இட்டிருக்கிறார். போகிற போக்கில் திமுக தலைவர் கருணாநிதி, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரையும் … Continue reading கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

மனித கழிவுகளை அகற்ற தடைவிதித்த உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்தக் காட்சி

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தடை செய்யும் சட்டம் அமலாக்கச்சொன்ன நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே, அடைப்பை நீக்க மலக்குழிக்குள் இறக்கி விடப்பட்டிருக்கிறார் இவர். இது சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட படம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வந்த எதிர்வினை: பிரதாபன் ஜெயராமன் மனித கழிவுகளை அகற்ற தடைவிதித்த உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்றைய காட்சி....சட்டத்தை அமல்படுத்தவேண்டியவர்களே மீறும் அவலம். Thanks P.C:- Manikandan Vathan சு. இரவிக்குமார் நியாயமாரே... ----------------- சென்னை உயர்நீதி மன்ற … Continue reading மனித கழிவுகளை அகற்ற தடைவிதித்த உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்தக் காட்சி

“கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

தனியார் கேப் நிறுவனங்கள் குறித்து நாடு முழுக்கவும் அவ்வவ்போது புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஓட்டுநர்கள், பெண் பயணிகளை நடத்தும் விதம், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சீண்டுவது, மிரட்டுவது என தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இதற்கொரு உதாரணமாகியிருக்கிறது, பிரக்ஞை என்ற பெயரில் பதிப்பகம் நடத்திவரும் விலாசினி ரமணிக்கு நடந்த சம்பவம். இந்த சம்பவம் குறித்தி விலாசினி முகநூலில் எழுதியுள்ள பதிவு: “இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் … Continue reading “கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

“கங்கை நீரை குடிக்கக்கூடாது; ‘சேவை’ நோக்கத்தில் விற்கிறோம்”: தபால் துறை

தபால் நிலையங்களில், கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பாட்டில்களில் கங்கா நீர் என்று மட்டும் அச்சிடப்பட்டிருக்கிறது. அது குடிப்பதற்கு உகந்ததா என்பது பற்றிய சுகாதாரத்துறையின் எந்தவித அறிவுறுத்தலும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளது புதிய தலைமுறை. மேலும் இந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,  கங்கை நீர் என்பதால் இதனை வாங்க ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இந்த கங்கை நீரை குடிக்கக்கூடாது என்று தபால் துறை தற்போது அறிவித்துள்ளது. இது குடிக்க உகந்த நீர் … Continue reading “கங்கை நீரை குடிக்கக்கூடாது; ‘சேவை’ நோக்கத்தில் விற்கிறோம்”: தபால் துறை

“என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

Nallu R Lingam அப்பாவிகளிடம் வீரம் காட்டும் இவர்கள் மனிதர்களா? காக்கி உடை அணிந்தவுடன் மனிதாபிமானம் மரித்துவிடுமா? மு.கு.: இந்த செய்தி 'தி இந்து' இணையத்தில் வெளியாகி இருந்தது. செய்தியை வாசித்து பகிர முயன்றால், அதற்குள் பதிவை நீக்கிவிட்டார்கள். யார் தந்த அழுத்தம்? இந்தக் கோழைகளா மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தருவார்கள்? நல்ல வேளையாக, நான் பின்னோக்கி செல்லாததால் பதிவைக் காப்பி செய்துவிட்டேன். ஸ்கிரீன் ஷாட்டும் எடுத்து வைத்துள்ளேன். செய்தி கீழே... ------------------- திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் … Continue reading “என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு; தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் ஆணை

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவிகித தனி இடஒதுக்கீடு கோரும் திருநங்கைகளின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளில் ஆண்கள் பிரிவில் திருநங்கைகளை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆறு மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டது.

போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஊடகங்கள் முன்பு பேசியிருக்கிறார். ராம்குமார் கைதின் போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொன்னது: “வழக்கமா என் பையன் பின்னால இருக்க ரூம்ல படுத்துக்குவான். நான், எங்கூட்டம்மா, ரெண்டு பிள்ளைங்க முன்னாடி படுத்திருந்தோம். 11.30 மணி வாக்குல எங்க வீட்டுக்கதவை தட்டினாங்க.  இது முத்துகுமார் வீடான்னு கேட்டாங்க. எம் பொண்ணு இல்ல, முத்துகுமார்னு இங்க யாரும் இல்லைன்னு பதில் கொடுத்துச்சு. அப்புறம் கரெண்ட் இல்லாததால நான் … Continue reading போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா

ஆசிரியரைப் பின்தொடரும் தீண்டாமை; மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா என்ற ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். நியூஸ் 7 செய்திப்படி,  ஆசிரியை ரோஜாவின் சாதியை காரணம் காட்டி, அவரது வகுப்பிற்கு மாணவர்களை … Continue reading ஆசிரியரைப் பின்தொடரும் தீண்டாமை; மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்

“ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தங்கை தனது அண்ணன் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டி யூ ட்யூப்பில் உள்ளது. இந்த லிங்கின் கீழே பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதில் 99 சதவிதம் பேர் ராம்குமார் தான் கொலையாளி என உறுதியாகத் தெரிவிப்பதுடன், அவருக்கு பரிந்து பேசுவதாக தங்கை மீது கடும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்” “உன்னோட நிர்வாணப்படத்தை வெளியே விடுவேன்” “மொத்த குடும்பத்தையும் … Continue reading “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!

“எங்களை பெண்கள் என்றும் பார்க்காமல் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தார்கள்; எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்”: ராம்குமாரின் தங்கை 

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் குடும்ப தரப்பில் இருந்து அவருடைய தங்கை முதன்முறையாக பேசியிருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், “என் அண்ணன் எங்களை எப்போதும் படி படி என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார். எங்களை ஐஏஎஸ் ஆக்கணும் என்று ஆசைப்பாட்டார். அவரும் அப்படித்தான் புத்தகமும் கையுமாக படித்துக் கொண்டிருப்பார். இந்த அளவு செய்து இருப்பார் என்று நம்பவில்லை. கொலையை திசைதிருப்ப இந்த வேலை நடக்கின்றது. நாங்கள் வழக்கறிஞரை இன்னும் முடிவு செய்யவில்லை. உள்ளூர் வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.” என்றவர், ராம்குமார் … Continue reading “எங்களை பெண்கள் என்றும் பார்க்காமல் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தார்கள்; எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்”: ராம்குமாரின் தங்கை 

குடியால் குற்றங்கள் நிகழ்கிறதா… குற்றங்களுக்கு காரணம் குடியா?

அமுதா சுரேஷ் குடிப்பதால் குற்றங்கள் நிகழுகிறது என்பதை விட, குற்றங்களை நிகழ்த்துவதற்காகவே குடிமகன்கள்/மகள்கள் குடிக்கிறார்கள்! நேற்று பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி முயற்சியில் பெண்ணை வாகனத்தில் இருந்து தள்ளி ஒருவன் கொலை செய்திருக்கிறான், உடன் சென்ற இன்னொரு பெண்ணுக்கு முதுகெலும்பு முறிந்திருக்கிறது, மேலும் ஒரு முதியவரை வாகனம் ஏற்றிக் கொன்றிருக்கிறான். பட்டினப்பாக்கத்தில் சாராயக் கடையை மூடும்படி பெண்கள் போராட்டம், வழக்கம்போல் காவல்துறை, கடைகளுக்குப் பாதுகாப்பு! சட்டம் இயற்றுவதும் அதை மீறுவதற்கு வழிவகைச் செய்வதும் ஆள்பவர்களே! குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று … Continue reading குடியால் குற்றங்கள் நிகழ்கிறதா… குற்றங்களுக்கு காரணம் குடியா?

ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்

ராம்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர், 2 நாள் சிகிச்சைக்குப் பின், திங்களன்று சென்னைக்குக் கொண்டு வந்தனர். இங்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம், எழும்பூர் 14-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், மருத்துவமனைக்கே வந்து, வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், ராம்குமாரை ஜூலை 18-ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகள் இதனிடையே சுவாதி படுகொலை … Continue reading ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்

“காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

அ. குமரேசன் ஒரு பெண் கொல்லப்பட்டதை அவர் ஒரு பிராமணர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மற்றவர்கள் எளிதில் தப்பித்து சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட, சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களிடையே இப்படிப்பட்ட குற்ற மனநிலை கொண்டவர்களும் உருவாவது எப்படி? அந்த சமூகப் பொருளாதார உளவியல் … Continue reading “காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; தாத்தாவும் 15 வயது பேரனும் கைது

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தெளுங்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் 6 வயது மகள் தர்ஷினி, சனிக்கிழமை இரவு காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் வீட்டில், பூஜை அறையில், பாத்திரம் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக ராமனும், அவரது 15 வயது பேரன் திருமூர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டின் … Continue reading 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; தாத்தாவும் 15 வயது பேரனும் கைது

பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

நீதி எல்லோருக்கும் சமமானதாக இருக்கும்பட்சத்தில் விசாரணை, தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம், நீதிமன்றம் இயங்கும் அதே முறையில் ஸ்வாதி படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் ராம்குமார் மீதான வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகளே இங்கே தென்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும்வரை அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை கொலையாளி என எவரும் சுட்டக்கூடாது என்பது விதி.  பெரும்பாலும் பார்ப்பனர் தலைமையில் கீழ் இயங்கும் ஊடகங்கள், பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் கொல்லப்பட்டவர் பார்ப்பன சமூகத்தவர் (பெண் என்பதற்காகவெல்லாம் இல்லை; ஜெயந்திரர் … Continue reading பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் நெல்லை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு நோயாளி. அவரிடைய கழுத்துப்பகுதி அறுபட்டு, ரத்தப்போக்கு அதிகம் இருந்து, அழைத்து வரப்படுகிறார். அவருடன் போலீஸ்கூட்டமும் , ஊடகவுயலாளரும் ஒரு முக்கிய கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர் என்று போலீஸ் கூறுகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவரை பேசவைத்து வாக்கு மூலம் வாங்க வேண்டும். எப்போது வாக்குமூலம் கிடைக்கும் என்று போலீசை விட , டி.ஆர்.பி. ரேடிங்கை ஏற்ற விழையும் சமூக அக்கறையுள்ள ஊடகவிலாளர்கள்... இந்நிலையில் சிகிச்சையளிக்கும் … Continue reading நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

“எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் தாயையும் தங்கையும் நக்கீரன், தினமலர் ஆகிய ஊடகங்கள் படம் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்,  குற்றம்சாட்டப்பட்டர் சார்ந்த குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பலர் இந்தப் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். Prasanna Ramaswamy எல்லோருக்கும் அந்தரங்கம் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு. கொலை செய்ததாக கருதப் படுபவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கூட. Akb Ariff சுவாதி வெட்டப்பட்ட போட்டோவை பார்த்த போது ஏற்பட்ட அதே பதைபதைப்பு ராம்குமாரின் சகோதரி காவல் நிலையத்தில் முகத்தை மறைத்து … Continue reading “எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

சமூக வலைத்தளங்களில் வெளியானது ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு பேசிய வீடியோ

ஸ்வாதி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பெயர் என்ன என்ற கேள்விக்கு ராம்குமார் என பதில் தருகிறார். முன்னதாக, ராம்குமார் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக்கொண்ட படங்களும் வெளியாகின. வழக்கு விசாரணையில் இருக்கும் நபர் தொடர்பான விவரங்கள் எதற்காக, யாரால் கசியவிடப்படுகின்றன என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. https://www.facebook.com/nagarajan.naga.984/videos/729373053872551/

ஸ்வாதி கொலையில் ராம்குமார் கைது: விடை தெரியாத 10 கேள்விகள்!

Rajasangeethan John எல்லாம் முடிந்துவிட்டது. சரி. இன்னும் சில கேள்விகள். 1. அருவாளை தூக்கி போடுபவன் செல்போனை சரியாக எடுத்து ஓடுவதற்கு காரணம் என்ன? 2. பெற்றோர் விசாரணையை விரும்பாததற்கு என்ன காரணம்? 3. சூளைமேட்டில் பைக்கில் ஸ்வாதியை மறித்து கலாட்டா செய்தவர் யார்? (ராம்குமாராகவே இருந்தாலும்) அந்த சம்பவத்தை ஸ்வாதி பெற்றோருக்கு தெரிவித்தாரா? 4. 'எத்தன வருஷம் உன்ன பத்திரப்படுத்தினேன்' என்ற ரீதியில் ஸ்வாதி அப்பா சொல்லி அழுதது ஏன்? 5. ஸ்வாதி பெங்களூரில் காதலித்தது … Continue reading ஸ்வாதி கொலையில் ராம்குமார் கைது: விடை தெரியாத 10 கேள்விகள்!

யார் இந்த ராம்குமார்?

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமார், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த தென்காசி அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராம்குமார். வீட்டில் இவர் மூத்த மகன். இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். அப்பா பரமசிவம் பிஎஸ்என்எல் ஊழியர். கிராமத்தைப் பொறுத்தவரை இவர் அமைதியான சுபாவம் உடையவராகவே சொல்லப்படுகிறார். ஆலங்குளத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேடி சென்னை … Continue reading யார் இந்த ராம்குமார்?

போலீஸார் நொந்திரவு தருவதாக ஸ்வாதியின் பெற்றோர் முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார்; வழக்கு எந்த திசையில் செல்கிறது?

மனுஷ்யபுத்திரன் சுவாதி கொலையில் வதந்திகளை பரப்பவேண்டாம் என்று காவல்துறை ஆணையர் வேண்டுகோள் விடுக்கிறார். வதந்திகளை வெளிப்படையாக பரப்புகிற பிரபல மனிதர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சுவாதியின் கொலைக்கான காரணங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படக்கூடாது என்று சிலர் எரிச்சலடைகின்றனர். அந்தரங்க காரணங்களுக்கான கொலைகளை காவல்துறை முறையாக விசாரிக்கவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால் நம்பகத்தன்மையற்ற முரண்பாடான தகவல்களை, கதைகளை ஊடகங்களில் அவிழ்த்துவிடும்போது பொதுமக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். சுவாதியின் கொலை தொடர்பாக தமிழ்ச் செல்வன் என்பவர் தொலைக்காட்சி காமிராக்கள் … Continue reading போலீஸார் நொந்திரவு தருவதாக ஸ்வாதியின் பெற்றோர் முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார்; வழக்கு எந்த திசையில் செல்கிறது?

ஸ்வாதி கொலை வழக்கு திசை திருப்பப்படுகிறதா? வலுக்கும் சந்தேகங்கள்…

ஸ்வாதி படுகொலை திசை திருப்பப் படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் இவ்வாறு தெரிவிக்கிறார்.... “சுவாதி கொலை தொடர்பாக தொடர்ந்து படித்து வருகிறேன். தீர்க்கப்படாத பல குழப்பஙகள் இதில் இருக்கின்றன. சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்றது கொலையாளியா அல்லது வேறு யாருமா என்று சந்தேகமாக உள்ளது. செல்போன் காணாமல் போனால்கூட அதில் உள்ள தகவல்களை செர்விஸ் ப்ரொவைடர்களிடமிருந்து பெற முடியும். சுவாதியின் செல்போன் சுவாதியின் வீட்டருகே ஆன் செய்யபட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படியெனில் … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு திசை திருப்பப்படுகிறதா? வலுக்கும் சந்தேகங்கள்…

ஸ்வாதி மாற்று மதத்தவரை காதலித்தாரா? பிரபல நாளேட்டில் செய்தி

நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்வாதி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதலித்ததாக கூறப்படுவதாகவும் மத மாற்றம் தொடர்பான பிரச்சினையில் இருவரும் பிரிந்ததாகவும் தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த இளைஞருக்கும் தெரியாமல் இந்த படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தினமலர் செய்தி சொல்கிறது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் விசாரித்ததில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று தெரிவித்துள்ளனர்.  காதலித்தார்கள் என்கிற தகவலை வைத்தே சில இந்துத்துவ சிந்தனையுள்ள பிரபலங்களும் சமூக ஊடகங்களில் இயங்குவோரும் அவதூறு தகவல்களைப் பரப்பியதாகக் … Continue reading ஸ்வாதி மாற்று மதத்தவரை காதலித்தாரா? பிரபல நாளேட்டில் செய்தி

ஸ்வாதி உடலைப் பார்த்த முதியவர் நெஞ்சுவலியால் மரணம்; போலீஸும் பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியம்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஆதிகேசவன்(72),  பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக இவர் தினமும் காலை 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல்  செல்வது வழக்கம். சுவாதி கொலை சம்பவம் நடைபெற்ற போது ரயில்நிலையத்தில் சுவாதியின் உடலை பார்த்த ஆதிகேசவனுக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால்,  நிலை தடுமாறி கிழே விழுந்த அவர் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சையோ, மருத்துவமனைக்கு கொண்டு செல்லவோ யாரும் முனையவில்லை. அங்கிருந்த போலீசும்கூட கண்டுகொள்ளவில்லை. காலை … Continue reading ஸ்வாதி உடலைப் பார்த்த முதியவர் நெஞ்சுவலியால் மரணம்; போலீஸும் பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியம்