#தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”

ஜி. விஜயபத்மா எந்த ஒரு விசயத்துல ஈடுபடும் முன்பும் mindsetனு ஒண்ண நம்ப subconscious mind..பட்டுனு consious mindக்கு transferபண்ணிடும். நாம அதுக்கு நம்பளயும் அறியாம தயாராகிடுவோம். அதாவது சுவிஷேச கூட்டத்துக்கு போறோம்னா வாய் தானா ஜீஸஸ்னு சொல்லும். திருப்பதி போனா கோவிந்தான்னு சிலிர்க்கும். அதுமாதிரி தளபதி விஜய் படத்துக்கு போனா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான"தெறி"மாஸ் ஆக்ஷன் படம் பார்க்க போறோம். அப்புறம் படம் பார்த்துட்டு அட்லீங்கிற இயக்குனர நான் எப்படி திட்டி விமர்சனம் எழுத முடியும்? … Continue reading #தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”

#தங்கமகன் இரண்டாம் பாதி இழுவை: பிரபல சினிமா எழுத்தாளர்

தனுஷ், சமந்தா நடிப்பில்  வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது ‘தங்கமகன்’. இந்தப் படம் குறித்து பிரபல சினிமா எழுத்தாளர் ஸ்ரீதர் பிள்ளை தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். ‘தங்க மகன் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். முதல் பாதி நன்றாக இருக்கிறது. அடுத்த பாதி இழுவை. வில்லன் கதாபாத்திரத்தின் செயல்கள் நம்பும்படியாக இல்லை.’ என்று தெரிவித்திருக்கும் அவர் தங்கமகன் படத்துக்கு 5க்கு 3.25 மதிப்பெண் தந்திருக்கிறார். https://twitter.com/sri50/status/677828547033993216 https://twitter.com/sri50/status/677828125380636672 https://twitter.com/sri50/status/677827107137785857 https://twitter.com/sri50/status/677826457498873856 https://twitter.com/sri50/status/677825680285929472 https://twitter.com/sri50/status/677824868327383040 தங்கமகன்: பிரத்யேகப் படங்கள்