நெல் ஜெயராமன்: மீட்கப்பட்ட பாரம்பரியமான நெல் ரகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

சந்திரமோகன் 1960 களின் பிற்பாதியில், இந்திய வேளாண்மையில் ஏகாதிபத்திய தலையீடு ஆக பசுமை புரட்சி, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது. வீரியரக ஒட்டு விதைகள் + ரசாயன உரங்கள்+ பூச்சி மருந்துகள் + அரசு நிதி/கடன் உதவி = பசுமை புரட்சி என அறிமுகப்படுத்தப் பட்டது. குறைந்த நாள் பயிர்கள் அதிக உற்பத்தி என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் ஏகாதிபத்திய பசுமைப் புரட்சி சதி திட்டம் அறிமுகமானது. கிலோ கணக்கில் உரங்களை சாப்பிடுகிற, பூச்சிகளுக்கு எளிதில் இரையாகிற, குறைந்த … Continue reading நெல் ஜெயராமன்: மீட்கப்பட்ட பாரம்பரியமான நெல் ரகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்!

சந்திரமோகன் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 திரைப் படமாகும். எந்திரன்/ரோபோ + நம்பமுடியாத முட்டாள் தனமான கற்பனைகள் + தொழில்நுட்ப பிரமாண்டம் = 2.0 படம். லைகா கம்பெனியின் 600 கோடி ரூபாய் வியாபாரம்! "இது பறவைகளை பாதுகாக்கும் படம்; சுற்றுசூழலை வலியுறுத்தும் படம்" என்றெல்லாம் சில பதிவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர் ; இன்னும் சிலர் இப்படியான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டும் இருக்கலாம். இப் படத்துக்கு முற்போக்கு … Continue reading ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்!

நீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்!

பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6000 முதல் ரூ.7000 வரை சம்பளப் பணத்தை பிடித்துக் கொண்டு Sadist போல மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

திப்புவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

சந்திரமோகன் நவம்பர் 10 - பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு சவால்விட்டு போர் தொடுத்தால், கொல்லப்பட்ட "மைசூரு சிறுத்தை" திப்பு சுல்தானின் நினைவு நாள் ஆகும். 'கர்நாடக அரசு திப்பு ஜெயந்தியை நடத்தும்' என முதல்வர் சித்தராமைய்யா அறிவித்தார். உடனே பாஜக, இந்துத்துவா அமைப்புகள் "திப்பு மதவெறியர், கொலைகாரர்" என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கும் என மிரட்டல் விட்டன; இறங்கின. இன்று அங்கு 'இந்து ஜாக்ரண் வேதிகெ' என்ற அமைப்பு முழு அடைப்பை நடத்தியது. பாஜக தலைவர் … Continue reading திப்புவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு

சந்திரமோகன் மனித உரிமைகள் /மாண்புகளை மதிக்கிறேன். சிறைக்குள் பியூஸ் மீது தாக்குதல் நடைபெற்றதாக அறிந்த பின்னர், "கண்டிக்கிறேன் " எனப் பதிவு செய்திருந்தேன். அதை மறு உறுதி செய்கிறேன். விரிவான விமர்சனம் தேவை என பியூஸ் ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இக் குறிப்புரைகளை பதிவு செய்கிறேன். அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகுதான் எழுதுகிறேன். "நிறைய வியாபாரம், கொஞ்சம் சண்டை -இதுதான் பியூஸ்" எனவும், "மூங்கில், நிலம், நீர் சார்ந்த சாமர்த்தியமான வியாபாரி … Continue reading பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு