”நீங்கள் போராளி அல்ல.. போலி!”

ஜெயச்சந்திரன் ஹாஸ்மி கௌசல்யா சக்தி திருமணத்தை எந்தளவுக்கு மகிழ்ந்து கொண்டாடினேனோ அதேயளவு வெறுப்புடன் வருத்தத்துடன் இதை எழுதுகிறேன். திருமணம் நடந்த நாள் முதலாக சக்தியின் மீது தொடர்ந்து எழுந்துவந்த குற்றச்சாட்டுக்களுக்காக விசாரனை நடத்தப்பட்டு தீர்ப்புகளும் (!) கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் சாராம்சம் மட்டும் கீழே. அந்த பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சக்தி பொறுப்பேற்க வேண்டும். சக்தி கௌசல்யா இருவரும் பொது அரங்கில் மன்னிப்பு கேட்க வேண்டும். (இத அங்கயே கேட்டாச்சாம்) தன் திறமையை பார்த்து வியந்து … Continue reading ”நீங்கள் போராளி அல்ல.. போலி!”

”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்

என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிறமலை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் … Continue reading ”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்

கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!

ச. தமிழ்ச்செல்வன் கோவை அரசு மருத்துவமனையில் ஒரு சர்வதேச அனாதையைப்போல கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா. காதல் மணம் புரிந்த சங்கர் கண் முன்னால் வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்.. இதுவரை மார்க்சிஸ்ட் கட்சித்தோழர்கள், ஜனநாயக மாதர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அய்யா வைகோ, அறிவியல் இயக்கத்தோழர்கள் மோகனா, உதயன் போல வெகு சிலரே சென்று அந்தப் பெண் குழந்தையைக் கண்டு வந்துள்ளனர். குறைந்த பட்சம் கோவை வட்டாரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் முறை வைத்துத் … Continue reading கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!

என்ன நினைத்திருப்பாய் எங்கள் மகனே?

க. கனகராஜ்   கொலையாளிகள் உருவிய அரிவாளோடு உன்னை நெருங்கிய போது, என்ன நினைத்திருப்பாய்?தப்பித்து விடுவோம் என்றா?தான் பிறந்த சாதியின் மீது திணிக்கப்பட்ட அவமானம் தன் பிள்ளையின் மீதும் படிந்து விடக்கூடாது என்பதற்காக பட்டினிக்கிடந்து உன்னை வளர்த்த தாயையா?ஏழ்மை எப்படி வாட்டினாலும் என் மகனாவது எஞ்சினியரிங் படிக்கட்டும், வேலைக்குப் போகட்டும், கண்காணாத இடத்தில் நன்றாக வாழட்டும், நிமிர முடியாமல் அழுத்திக் கொண்டிருக்கும் பரம்பரை சுமையை அவனாது தள்ளி விட்டு நடக்கட்டும் என்று ஊண் இன்றி உறக்கம் இன்றி … Continue reading என்ன நினைத்திருப்பாய் எங்கள் மகனே?