என்னரும் தளகர்த்தர் கோ.சி. மணி, எங்கோ போய் விட்டாரே?: கருணாநிதி உருக்கம்

முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி மறைவுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: "எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. அய்யகோ; கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்? காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் என்னிடம், தஞ்சை மாவட்டத்தில் எனக்கு தளகர்த்தராகவும், உற்ற காவலராகவும் இருந்து கழகம் வளர்த்த அருமைத் தம்பி … Continue reading என்னரும் தளகர்த்தர் கோ.சி. மணி, எங்கோ போய் விட்டாரே?: கருணாநிதி உருக்கம்