விஷ்ணு பிரியாவுக்கான நீதி, மறுக்கப்படும் கோகுல்ராஜுக்கான நீதியில் அடங்கியுள்ளது!

வன்னி அரசு டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அவரின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. டிஎஸ்பி விஷ்ணு பிரியா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து அதன் அறிக்கையை மூன்று மாதத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் சரியாக நடத்தவில்லை எனவே … Continue reading விஷ்ணு பிரியாவுக்கான நீதி, மறுக்கப்படும் கோகுல்ராஜுக்கான நீதியில் அடங்கியுள்ளது!

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!