“கேரளத்தில் பிறந்திருந்தால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பேன்”: எழுத்தாளர் பொன்னீலன்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பொன்னீலனின் "மறுபக்கம்" நாவல் The Dance of flames என்ற பெயரில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வுக்காக குமரியிலிருந்து வந்திருந்த பொன்னீலனோடு (வயது 77) நடந்த நேர்காணல் இது. த டைம்ஸ் தமிழிற்காக நேர்காணல் செய்தவர்: பீட்டர் துரைராஜ் கேள்வி: சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லுங்களேன்? பதில்: என்னுடைய மறுபக்கம் நாவல் மண்டைக்காடு கலவரத்தை(1982) மையமாக வைத்து 2010 ல் வெளியானது.நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. வெறுப்பு அரசியல் … Continue reading “கேரளத்தில் பிறந்திருந்தால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பேன்”: எழுத்தாளர் பொன்னீலன்