கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?

அதிகம் கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 1. கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?கொரோனா பாதிக்கப்பட்டு சாதாரண அறிகுறிகள் இருப்பவர் வீட்டில் கழிப்பறையுடன் கூடிய அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 14 நாட்கள்.தனிமைப்படுத்திக்கொண்டவரிடம் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் இருக்க வேண்டும். அவரது ஆக்சிஜன் அளவுகளை சோதிக்க வேண்டும். எப்போதும் 94-95% க்கு மேல் இருக்க வேண்டும்.தினமும் மூன்று வேளை காலை, மதியம், இரவு, ஆறு நிமிடம் நடந்து விட்டு … Continue reading கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?