“ஜிஷா, உன் ஆத்மா சாந்தியடையாமல் இருப்பதாக”

அ. குமரேசன்   உடல் முழுக்கக் காயங்கள். கழுத்து நெறிப்பு அறிகுறிகள். வன்புணர்ச்சி அடையாளங்கள். நடந்ததைச் சொல்ல, தாக்கப்பட்டவர் உயிரோடில்லை. குற்றவாளியை இன்னும் கேரள காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. ஆயினும் தேசம் அமைதியாய் இருக்கிறது. வலைத்தளங்கள் வேறு எதையோ பேசுகின்றன. ஊடகங்கள் பெரிதாய் கண்டுகொள்ளாதிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் விரைவான நடவடிக்கைக்காகப் போராட்டம் நடத்தினால், தேர்தல் ஆதாயத்துக்காகப் போராடுவதாக இதே ஊடகங்கள் கொச்சைப்படுத்துகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? பட்டதாரியாவதோடு மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் சட்டம் பயின்றுவந்த ஜிஷா ஒரு தலித் … Continue reading “ஜிஷா, உன் ஆத்மா சாந்தியடையாமல் இருப்பதாக”

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே…ஈ நாட்டில நீதி இல்ல சாரே” கதறி அழுத ஜிஷாவின் தாய், கண்கலங்கிய வி.எஸ். அச்சுதானந்தன்

சட்டக் கல்லூரி மாணவி ஜிஸா கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்துவருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கோரியும் கேரளாவில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிஸாவின் தாயைக் காண எதிர்க்கட்சித் தலைவரும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் சென்றிருந்தார். அப்போது, வி. எஸ். அச்சுதானந்தனைப் பார்த்து, “என் மகள் எனக்கு வேண்டும். இந்த நாட்டில் நீதி … Continue reading “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே…ஈ நாட்டில நீதி இல்ல சாரே” கதறி அழுத ஜிஷாவின் தாய், கண்கலங்கிய வி.எஸ். அச்சுதானந்தன்