‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா (வயது 67) அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தமிழியல் ஆளுமைக்கான ‘சிலம்புச் செல்வர் மபொசி விருதுக்கு' அவரை தேர்வு செய்துள்ளன. கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தனது தொழிற்சங்க அனுபவங்களையும் பத்திரிகை அனுபவங்களையும் கூறுகிறார். நேர்காணல் செய்தவர்: பி.பீட்டர் துரைராஜ். கூட்டுறவுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரமார்த்தாண்டன் புதூர் … Continue reading “தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா
குறிச்சொல்: கூட்டுறவு சங்கங்கள்
கிராம பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக உள்ள கூட்டுறவு வங்கிகள் முடங்கும் நிலை: மு. க. ஸ்டாலின்
ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் கிராம பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக உள்ள கூட்டுறவு வங்கிகள் முடங்கும் நிலையைத் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கறுப்புப் பணத்தை ஐம்பதே நாட்களில் ஒழிக்கப் போவதாகச் சொல்லி, மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக கூட்டுறவு அமைப்பின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் “கூட்டுறவு சங்கங்கள்” செயலிழந்து … Continue reading கிராம பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக உள்ள கூட்டுறவு வங்கிகள் முடங்கும் நிலை: மு. க. ஸ்டாலின்