குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

கே. ஏ. பத்மஜா குட்டிப் பிள்ளைகள் டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, சோட்டா பீம் என 24 மணி நேரமும் கார்ட்டூன் சேனல்கள் முன்பு தவம் இருக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் காமெடி சேனல், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சி என மறுபுறம் புகழ் போதையில் பெற்றோரே வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பாடுபடுத்துகின்றனர். காமெடி சேனல் என்பது இன்று பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாய் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இந்த காமெடி சேனலை … Continue reading குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா?

இனியன் 90களின் காலகட்டத்தில் தமிழகத்தில் துவங்கிய பிள்ளையார் சதுர்த்தி தினக் கொண்ட்டாட்டங்களும் அதனைத் தொடர்ந்த ஊர்வலங்களும். அவற்றினால் ஆங்காங்கே ஏற்பட்ட சிறுசிறு மற்றும் பெருங்கலவரங்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியவையல்ல. தற்காலங்களில் அத்தகைய கலவரங்கள் நடைபெறுவது கிடையாது என்றாலும் ஒருவிதப் பதட்டமான சூழல்களுடனே ஒவ்வொரு வருடமும் சிலைகரைப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்களைக் குறிவைத்து இந்த ஊர்வல நிகழ்வினை மதம் சார்ந்த கட்டாயச் சடங்காக மாற்றியமைத்ததில் இந்துவா அமைப்புகள் குறிப்பிடத்தக்க வெற்றியடந்திருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும் பெருகிவருகிற … Continue reading இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா?

“தெருவுக்குள்ளேதானே வரணும் நான் உன்னைத் தெருவில் வச்சிப் பார்த்துக்கிறேன்”: அடிப்படைவாதம் உருவாக்கி வரும் குழந்தைகள்!

இனியன் கடந்த சனியன்று "பல்லாங்குழி" நிகழ்விற்காக சென்னைக்கு மிக அருகிலிருக்கும் ஒரு கிராமத்திற்குச் செல்ல நேர்ந்தது. அழகிய கிராமம்தான் இருந்தாலும் கிராமத்தின் எல்லைக்கு முன்பே கண்ணில் பட்டது காவல்துறையின் கண்காணிப்புத் தடுப்பு. அதைக் கடந்துதான் ஊருக்குள் சென்றோம். ஆனால், எவ்வித விசாரிப்புகளும் இல்லாததால் சாதாரணக் கண்காணிப்புத் தடுப்புதான் போல என்று நினைத்துக் கொண்டோம். ஆனால், ஊருக்குள் சென்று என்னை அழைத்திருந்த தோழியிடம் பேச ஆரம்பித்த பிறகுதான் பத்துநாட்களுக்கு முன்பாகச் சிறிய அளவிலான சாதிக் கலவரம் நடைபெற்ற ஊர் … Continue reading “தெருவுக்குள்ளேதானே வரணும் நான் உன்னைத் தெருவில் வச்சிப் பார்த்துக்கிறேன்”: அடிப்படைவாதம் உருவாக்கி வரும் குழந்தைகள்!