அப்பா தான் ஹீரோ!

உண்மையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த வயதில் 'குட் டச்' என்னும் விஷயத்தை வீட்டில் ஒரு அப்பா அதிகமாய் கொடுக்கும் போது தான் வெளியில் வேறு நபர் தொடுகையில் அது நல்ல தொடுதலா அல்லது அபாயகரமான தொடுதலா என்ற விஷயத்தை பிள்ளைகளால் வித்தியாச படுத்தி உணர முடியும்.

ஆட்டிசம்: சமூகமாய் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்!

கே. ஏ. பத்மஜா ஏப்ரல் 2 உலக ஆட்டிச தினம். உலகம் முழுவதும் ஆட்டிசம் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஆட்டிசம் நாளாய் கடைபிடிக்கப் படுகிறது. ஆட்டிசம் ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடே. இந்த குறைபாட்டிற்கு என்று மருந்து மாத்திரை எதுவும் கிடையாது, பயிற்சிகள் மூலம் மட்டுமே நிச்சம் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு மேல் ஆட்டிசம் இருப்பதாய் ஒரு புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. மேலும் இது வருட … Continue reading ஆட்டிசம்: சமூகமாய் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்!

இன்று பரிசு… நாளை பொக்கிஷம்: குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும்போது கவனிக்க வேண்டியவை!

கே. ஏ. பத்மஜா குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... பெரியவர்களுக்கும் பரிசுகள் வாங்குவதிலும் கொடுப்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சி. நாம் குழந்தைகளுக்கு பரிசுகளைக் கொடுக்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவை: நீங்கள் கொடுக்கும் பரிசு குழந்தைக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டுமே தவிர உங்கள் பணபலத்தையோ அல்லது உங்கள் அந்தஸ்தையோ வெளிக்காட்டுவதாக அமைந்து விடக்கூடாது. குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசின் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும். விலையுர்ந்த பொருளை பரிசாக கொடுத்துவிட்டு, அந்தப் பொருளை பத்திரமாக வைத்திருக்க … Continue reading இன்று பரிசு… நாளை பொக்கிஷம்: குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும்போது கவனிக்க வேண்டியவை!