சமூக ஊடகங்களில் சர்ச்சையான பிரதமர் மோடி-தமிழக ஊடகவியலாளர்கள் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சி நெறியாளர்கள், வார-நாளிதழ் அதிபர்கள், செய்தியாளர்கள் கலந்துகொண்டு பேசியதன் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகின்றனர்.  தமிழக பாஜகவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பில் தி இந்து குழுமத்தைச் சேர்ந்த என். ராம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், விகடன் குழும தலைவர் ஸ்ரீனிவாசன், குமுதம் குழும தலைவர் வரதராஜன், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியின் குணசேகரன், புதிய தலைமுறையின் கார்த்திகை செல்வன் உள்ளிட்டோர் … Continue reading சமூக ஊடகங்களில் சர்ச்சையான பிரதமர் மோடி-தமிழக ஊடகவியலாளர்கள் சந்திப்பு

திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்?

ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன் விழுப்புரம் செந்தில் என்பவர் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாய் காதலித்து அந்தப்பெண் மறுத்தன் விளைவாக நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு நவீனாவிற்கும் தீக்காயங்களை நான்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தினார் . செந்தில் அன்றே இறந்துவிட்டார். இது குறித்து கடந்த ஞாயிறு அன்றே நானும் பத்ரியும் புதிய தலைமுறையில் விவாதித்தோம். 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனாவும் இன்று மரணமடைந்தார். சென்ற ஆண்டே இந்த விவகாரம் வேறொரு கோணத்தில் பிரச்சினையாக மாறியது. அப்போது … Continue reading ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

விகடன் விருதுகள்: யார் யாரைப் பாராட்டுகிறார்கள்? வாழ்த்துகிறார்கள்?

மனுஷ்யபுத்திரன்  சிறந்த தொலைக்காட்சி நெறியாளருக்கான 2015 விகடன் விருதைப் பெற்றிருக்கும் குணசேகரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் சுதந்திரமாக செயல்படுவதற்கு களம் அமைத்துத் தந்த புதிய தலைமுறைக்கு பாராட்டுக்கள். தொலைகாட்சி விவாதங்களில் அறத்துடனும் சமநிலையுடனும் செயல்படும் எல்லா நெறியாளர்களுக்கும் கிடைத்த கெளரவம் இது. நாமார்க்கும் குடியல்லலோம் , நமனையஞ்சோம் என்ற தீர்க்கமான பார்வையுடன் உங்கள் பணி தொடரட்டும் குணா Vishnupuram Saravanan விகடன் விருதுகளில் இரண்டு விருதுகளை அள்ளிய அண்ணன் யூமாவுக்கும் லெஷ்மி சரவணக்குமார், கண்ட்ராதித்தன், பாலுசத்யா, சபரிநாதன், … Continue reading விகடன் விருதுகள்: யார் யாரைப் பாராட்டுகிறார்கள்? வாழ்த்துகிறார்கள்?

#நாஞ்சில்சம்பத் நேர்காணல்: நெறியாளர் குணசேகரனுக்கு குவியும் பாராட்டு

Jothimani Sennimalai இன்று தேர்தல் திட்டமிடல் சந்திப்பில் நண்பர்கள் Gunaa Gunasekaran நாஞ்சில்சம்பத் பேட்டியை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வேலைப்பளு காரணமாக என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து இப்பேட்டி தொடர்பான புகழுரைகளை கேட்டவண்ணம் இருக்கிறேன். மிகுந்த மதிநுட்பமும் ,நிதானமும், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகபாவமும் , சிரிக்காமல் கலாய்க்கும் இயல்பும் அவரது தனிச்சிறப்பு! ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஊடகங்களில் இன்னும் ஒலிக்கும் வெகுசிலரில் அவரும் ஒருவர். சமீபகாலமாக ஊடகங்கள் ,ஊடகவியலாளர்கள் மீது குறைந்துவரும் நம்பிக்கையை … Continue reading #நாஞ்சில்சம்பத் நேர்காணல்: நெறியாளர் குணசேகரனுக்கு குவியும் பாராட்டு