“காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

நிஷ்ரி ஜாஃப்ரி உசைன்  என் அப்பா, இஸான் ஜஃப்ரி கொலை செய்யப்பட்டபோது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நாராயண் தேசாய், அன் பிரான்க், கார்ல் மார்க்ஸ், தாஸ்தாவெஸ்கி, ஏ. எம். ஸெய்தி, ஆஸ்கர் ஒய்ல்டு, ஜஃபர் இக்பால் மற்றும் பலர் சாட்சிகளாக இருந்தனர். ஆமாம், 14 வருடங்களுக்கு முன் அவர்கள், புத்தக அலமாரிகளில் இருந்தபடியே அவரும் அவருடைய அண்டை வீட்டில் வாழ்ந்த முஸ்லீம்களும் பிப்ரவரி 28, 2002-ஆம் ஆண்டு பட்டப் பகலில் இந்துத்துவ குண்டர்களால்,  பாஜக அரசு … Continue reading “காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு

குஜராத்தில் நடந்த படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த தகவலின் அடிப்படை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் படுகொலை வழக்கில் 2 பேர்  குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டது, குற்றச் சதியில் ஈடுபட்டது, கொலை, அகமதாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் 69 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. … Continue reading குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு

குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அயூப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி கண்டு, ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு: தி ஒயர் இணைய … Continue reading குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

தாயின் மறைவுக்கு நாட்டியத்தால் விடைகொடுத்த மகள்!

Vasu Devan சில நிகழ்வுகள் தற்செயலாக நடந்தாலும் அமானுஷ்யமாக இருக்கிறது. நேற்றிலிருந்து திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். நேற்று மதியம் பணி நிமித்தமாக Vikram Sarabhai Space Center க்கு சென்றிருந்தேன். பணி முடிந்தவுடன் வெளியே வந்தவுடந்தான் விஷயம் தெரிந்தது. திருவனந்தபுரத்தில் பிறந்த பெயர்பெற்ற கதக்களி, பரதநாட்டிய டான்சர் மிருணாளினி சாராபாய் காலமானார். அவருடைய கணவர்தான் டாக்டர் விக்ரம் சாராபாய். விக்ரம் இந்திய வானியியல் துறையின் தந்தை என அழைக்கபடுபவர். முக்கியமான விஞ்ஞானி. அவர் நினைவாகத்தான் மேற்சொன்ன சென்டர் பெயரிடப்பட்டுள்ளது. … Continue reading தாயின் மறைவுக்கு நாட்டியத்தால் விடைகொடுத்த மகள்!