இரா எட்வின் போப் அவர்கள் கல்லறையில் “இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதி வைக்கப் பட்டிருப்பதாக ஏறத்தாழ எனக்கு விவரம் தெரிந்த 45 ஆண்டுகளாக கேள்விபட்டு வருகிறேன். தமிழின் பெருமையை இதைக் கொண்டு நிறுவவே ஏராளமானோர் முயன்று வருகிறார்கள். நானும்கூட ஒன்றிரண்டு கூட்டங்களில் இதைப் பேசியிருக்கிறேன்தான். போப் அவர்கள் தமிழை வியந்து ஓதியவர்தான். அதில் தமிழின் எதிரிக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால், போப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது கல்லறையில் இப்படியாக எழுதப் … Continue reading “இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்?