கருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு

அமைச்சரை சந்திக்க தலைமை செயலகம் சென்றபோது கருப்பு உடை அணிந்திருந்த காரணத்தால் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று திருநங்கை கிரேஸ் பானு குற்றம்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/thiru.nangai/posts/1324393527676275

திருநங்கை தாரா காவல் நிலையம் முன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

கிரேஸ் பானு சென்னை எர்னாவூர் அரசு குடியிருப்பை சேர்ந்த திருநங்கை தாரா 09-11-2016 அன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை பாண்டிபஜார் காவல்நிலையம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார் அப்பொழுது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் தாராவிடமிருந்து வாகனத்தையும், உடமைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். காவல் நிலையம் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். தாரா: சார் என் மொபைலையும் வண்டியையும் கொடுத்துவிடுங்கள். காவலர்:அ தெல்லாம் முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ … Continue reading திருநங்கை தாரா காவல் நிலையம் முன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

போராடித்தான் பெற்றோம்; தாரிகா பானு பள்ளிக்குப் போகிறார்!

கிரேஸ் பானு எனக்கு வெகு நாள் ஆசை கனவு என்றே கூறலாம். ஆம் திருநர்களின் கல்வி பாதியிலேயே முடிந்து விடுகிறது அப்படி முடியக் கூடாது ஒரு திருநங்கையோ அல்லது திருநம்பியோ தன் சுய அடையாளத்தோடு பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதுதான். அது நடக்க பல ஆண்டுகள் ஆகுமோ என்பதை தகர்த்தெரிந்துவிட்டார் தாரிகா பானு. இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்பு பாலின மாற்றம் செய்ய வேண்டும் என … Continue reading போராடித்தான் பெற்றோம்; தாரிகா பானு பள்ளிக்குப் போகிறார்!