“ஏன் அவர் பெரியார்?” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி

சமூக - அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகள் மட்டுமில்லாமல், அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் குறித்த சிந்தனை பெரியாரைத் தவிர வேறு எந்த தலைவருக்கும் தென்னகத்தில் இருந்ததில்லை.

தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமைக்கான சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை: கிருபா முனுசாமி

பாலியல் போக்கென்பது ஒருவரின் அடையாளத்தின் உள்ளார்ந்த அம்சமாக விளங்குவதால், மாற்ற முடியாதது. தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் தேர்வானது அவர்களின் தனிப்பட்ட தேர்வுரிமையை செயல்படுத்தும், சுய அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயலாகும்.

மாதவிடாய் வலி நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை!

மாதவிடாய் வலியை இயல்பாக்குவதும் கூட பெண்களையும், அவர்கள் பிரச்சனைகளையும் வழக்கமான பாலியல் கண்ணோட்டத்தின் காரணமாக புறக்கணிப்பதே ஆகும்.

மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!: கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி சமூகத்தின் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு, ஜாதிய, இன, நிற, மத, வர்க்க அடிப்படையிலான அடக்குமுறைகளுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆட்படும் ஒடுக்கப்பட்ட பெண்கள் அவைகளை இயல்பாக கடந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க, மற்றப் பெண்களோ தாங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனையைக் கூட ஏதோ இவ்வுலகமே ஒன்று திரண்டு தனக்கு துரோகம் இளைத்து விட்டது போல பெரியதாக உருவகப்படுத்தி, குருதி சொட்ட சொட்ட கதை வசனம் எல்லாம் எழுதி பரிதாபம் ஏற்படுத்தும் விதமாக ஒப்பாரி வைக்கின்றனர். இருக்க … Continue reading மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!: கிருபா முனுசாமி

தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?

கிருபா முனுசாமி ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!” என்று திருமுருகன் காந்தி எழுதியதை வெளியிட்ட 'தி டைம்ஸ் தமிழ்’ (The Times Tamil) இணையதளத்தை "வெறுப்பைப் பரப்புகிறது, முற்போக்கு முகங்களுக்குப் பின் வக்கிரங்கள்" என்றெல்லாம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் திரு. சமஸ் அவர்களுக்கு! உங்கள் எழுத்துக்களை பொறுக்கித்தனம் என்றும், ‘தி இந்து’ பத்திரிகையை மலம் என்றும் திருமுருகன் காந்தி எழுதினால், அதன் பின்னான உண்மைத்தன்மையை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான எதிர்வினையை நீங்கள் … Continue reading தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?

கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர் கிருபா முனுசாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.  கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசாமல், பியூஸ் கண்மூடித்தனமாக ஆதரித்த சிலர் கிருபாவை மிகவும் கீழ்த்தரமாக தாக்கி முகநூலில் எழுதினர். இதையும் படியுங்கள்: “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அக்னிப் பரிட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பியூஸ் மானுஷிடம் கிருபாவின் குற்றச்சாட்டு குறித்து கேட்டார் நெறியாளர் … Continue reading கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை

பதிப்பாளர் விலாசினி மீதான எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் பதிவுக்கும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீதான முகநூல் பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் திவ்ய பாரதி இந்தப் பதிவை எழுதியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் Karthikeyan N. அவருடைய பதிவு கீழே: விலாசினியையும், கிருபா முனுசாமியையும் ஒரே தட்டில் வைத்து பேசும் இந்த போராளி பெண்களை பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இங்கு எந்த காலத்திலும், சமூக வெளியில், பொது சமூகத்தில் விலாசினியும், கிருபாவும் "பெண்" என்ற பொதுப்படையான பார்வையில் பார்க்கப்பட போவதே … Continue reading விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை

அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

Divya Bharathi ஓலா கார் ஓட்டுனருக்கும் , தோழர் விலாசினிக்கும் இடையிலான பிரச்சனை ஒரு புறம் இருக்க, அதை ஆயுதமாக்கி பெண்களுக்கு எதிராய் தரம் தாழ்ந்த முறையில் "விமலாதித்த மாமல்லன்" போன்றோர் செய்து வரும், எழுதிவரும், கூறுகெட்டதனங்களை பார்க்கும் போது, பெண் வெறுப்பு என்பது இந்த சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் அதிலும் குறிப்பாக அறிவுலக(?) இலக்கிய உலகை (?) சார்ந்தவர்களிடம் எவ்வளவு தூரம் கொடூரமாக வேரூன்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. அந்த மாமல்லன் சேகரித்து வரும் … Continue reading அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் குறித்து தனது கருத்தொன்றை இட்டிருந்தார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி. அதை ஆதரித்தும் எதிர்த்தும் மாற்றுக் கருத்துகள் முன் வந்தன. சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மீகவும் கீழ்த்தரமான, நிறவெறி, ஆணாதிக்க தொனியில் கிருபாவை கடுமையாக எழுதினர். முகநூல் நிர்வாகத்திடம் புகார் அனுப்பிய பிறகு அவை நீக்கப்பட்ட இந்நிலை, வெளிநாட்டில் வசிக்கும் ஆர். தியாகு என்பவர், கீழ்த்தரமான பதிவொன்றை இட்டிருக்கிறார். போகிற போக்கில் திமுக தலைவர் கருணாநிதி, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரையும் … Continue reading கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

“தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை

அண்மையில் கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷை விடுதலை செய்யக்கோரியும் அவரை சிறையில் அடித்த காவல்துறையினரைக் கண்டித்தும் சமூக வலைத்தளங்களில் மக்கள் ஆதரவாக எழுதிவருகிறார்கள். இதையும் படியுங்கள்: யார் இந்த பியூஸ் மனுஷ்? இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, தன்னுடைய முகநூலில் பியூஸ் மனுஷ் குறித்து கீழ்கண்ட பதிவை பகிர்ந்திருந்தார்: பியூஷ் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் தொடர்ந்து எழுதிவருவதை அமைதியாகவே கவனித்து கொண்டிருந்தேன். ஆனால், நண்பர் ஒருவர் இன்று வான்காரி … Continue reading “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை

#கருத்து: உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!

கிருபா முனுசாமி  உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கூட மூப்பு அடிப்படையில் கீழமை நீதிமன்றத்திலிருந்து ஒருவர் பணியுயர்வு பெற்றுவிடலாம். ஆனால், இங்கே வழக்கறிஞராக தொழில் நடத்துவது தான் கடினம். ஏனென்றால், உச்ச நீதிமன்ற விதிகளின் படி இந்நீதிமன்றம் ஆண்டுதோறும் நடத்தும் "அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட்" தேர்வில் தேர்ச்சியடையும் வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுக்கவும் வாதாடவும் முடியும் என்ற நிலை இருந்தது. அட்வகேட்-ஆன்-ரெகார்ட் என்பதை தமிழில் "பதிவிலிருக்கும் வழக்கறிஞர்" என்று பொருள் கொள்ளலாம். பின்னர், 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் … Continue reading #கருத்து: உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!

“நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!

கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தன்னுடைய முகநூலில் ஒரு புதிய படத்தைப் பகிர்கிறார். அந்தப் படத்தை முகப்பில் தந்திருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உடை (தமிழ் கலாச்சார உடை எது? ரவிக்கை அணியாமல் நீளமான புடவையை உடலில் சுற்றிக் கொள்வது இப்படித்தான் பண்டைய தமிழர்கள் உடையணிந்தனர். இதுதான் இவர்கள் குறிப்பிடும் தமிழ் கலாச்சார உடையா?) அணிந்தார் என்பதற்காக கிருபாவுக்கு அறிவுரை வழங்குகிறார் ஒருவர். அவர் அறிவுரை குறித்து கேள்வி எழுப்பும் கிருபாவை அத்துமீறி … Continue reading “நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!