கார்டூனிஸ்ட் பாலா கைது: பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில், நெல்லை போலீஸால் கைதுசெய்யப்பட்டார். கார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின்  அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுதந்திரமான கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி … Continue reading கார்டூனிஸ்ட் பாலா கைது: பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை

’தேர்தலை சந்திக்க தயார்!’ பிரேமலதா விஜயகாந்த்: கார்ட்டூன் கமல்

தேர்தல் சந்திக்க தயார்! பிரேமலதா விஜயகாந்த் பேச்சு. கார்ட்டூன்: கமல்