”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை

social Ego, Political Ego-வின் வெளிப்பாடுதான் 3000 அடி உயர சிலை. அந்தச் சிலை அருகில் சென்றால் பட்டேலின் கால்விரலைத்தான் நாம் பார்க்க முடியும். இது மோசமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்.

“கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்காத நிலையில் பாஜகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையை அரங்கேற்றி வருகின்றன. இடதுசாரி அரசியல்வாதிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். தெற்கு திரிபுராவில் உள்ள பெலோனா நகரத்தின் கல்லூரி சதுக்கத்தில் அமைந்திருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் ஜெசிபி இயந்திரம் துணையுடன் அகற்றினர். லெனின் சிலை மண்ணில் வீழ்ந்தபோது 'பாரத் மா கி ஜெய்' என அவர்கள் முழங்கினர். இது வீடியோவாக வெளியாகி … Continue reading “கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா

வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

அன்புசெல்வம் சாதி அரசியல் ஏற்படுத்துகிற வன்முறையைக் கருத்தில் கொண்டு வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம். "இந்துக்களிலேயே உன்னதமானவர்" என்றழைக்கப்பட்ட‌ காந்தியைப் பேசுவதற்கு இது ஒரு காரணம். ஆனால் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த‌ முரண்பாட்டை மட்டுமே கூர்தீட்டுகிற‌ பழைய காலத்து அரசியல் இன்றைக்கும் இருக்கிறது. அது செயல்படுத்த வேண்டிய‌ சிறு, சிறு நம்பிக்கைகளை பொது நினைவுகளில் இருந்தே அகற்றி விடுகிறது. குறைந்தபட்சம் தலித்துகளுக்காக‌ காந்தி ஏதாவது சொல்லியிருந்தால் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம். அதற்காக சில குறிப்புகள். … Continue reading வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

சமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்

இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்து, சட்டப் பூர்வத்தின் வழியே ஜனநாயகத்தை காப்பதாக ஏமாற்றுவதை ஒழித்து, பாட்டாளிகள், விவசாயிகள் தலைமையில் அதிகாரத்தை குவிக்கிற புரட்சிகர ஜனநாயக குடியரசை நிறுவ வேண்டும் என்ற அடுத்த கட்ட முடிவுக்கு அவரால் வர இயலவில்லை.

”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை

1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை  1956 அக்டோபர் 15 ஆம் … Continue reading ”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை

காந்தி ஜெயந்தி நாளில் நாதுராம் கோட்சே சிலை திறந்த இந்து மகா சபை

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, அகில பாரத இந்துமகா சபை, காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. காந்தி ஜெயந்தியை, எதிர்ப்பு தினமாக அனுசரித்தது இந்து மகா சபை.  மேலும் இந்த தினத்தில் நாதுராம் கோட்சேயின் சிலையை தனது அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கோட்சேயின் சிலை வைக்க முயற்சியெடுத்து, எதிர்ப்பின் காரணமாக கைவிட்டது இந்து மகா சபை. “கோட்சே சிலையைத் திறக்க முயற்சித்தபோது அந்த விவகாரம் … Continue reading காந்தி ஜெயந்தி நாளில் நாதுராம் கோட்சே சிலை திறந்த இந்து மகா சபை

#பெண்கள்தினம்: ‘கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்” விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு?

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அரசியலை முன்னெடுப்பதாக கூறி கடந்த 20 வருடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் , ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் போன்ற அமைப்புகள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது  என்றால் அது கண்கூடான உண்மையே. ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, அதன் வேர்களுக்குத் திருப்பி அழைத்து வருவதாகக் கூறி பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகளுக்கு, வட இந்தியாவின், ஒடுக்கப்பட்ட இன மக்களும் தீவிர ஆதரவாளர்கள்தான். இந்த அமைப்புகளுக்கு மதச்சார்பின்மை என்றாலே ஒவ்வாமைதான். இந்து மரபுகள் என்று … Continue reading #பெண்கள்தினம்: ‘கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்” விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு?

பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து

 பீகாரின் முதலமைச்சராக பதவி ஏற்ற நிதிஷ்குமார் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம். எச். ஜவாஹிருல்லா  வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், “பீகாரில் மதவெறியைத் தூண்டி சமூக நீதியை அழிக்க முயன்றவர்களுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைத்து வெற்றிப்பெற்று வெள்ளிக்கிழமை மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் உங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையிலான மாபெரும் கூட்டணி பெற்ற வெற்றி இந்தியாவின் சகிப்புத்தன்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது … Continue reading பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து