#காதல்மாதம்: எங்கே போனது காதல்?

நந்தன் ஸ்ரீதரன் இது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது.. அப்போது நடிகர் விஜய் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் பாஸ்கர் காலனியில் அந்த குளம் உள்ள பார்க் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.. ஆனால் அந்த ஏரியாவே தண்மையாக இருக்கும்.. தூங்கு மூஞ்சி மரங்களின் நிழலும், டிராபிக் குறைவான சாலைகளுமாக அந்த ஏரியா ஏகாந்தத்துக்குப் பக்கத்தில் இருக்கும் - சென்னையின் நொடிக்கு நான்கைந்து வாகனங்கள் கடக்கும் தெருக்களின் இடையில் நிமிடத்துக்கு பத்து அல்லது பதினைந்து வாகனங்கள் போகும் தெருக்கள் எல்லாம் ஏகாந்தத்தின் அருகில் … Continue reading #காதல்மாதம்: எங்கே போனது காதல்?

“பட்டப்பகலில் காதலர் தினம் கொண்டாடுபவர்களை போலீஸ் கைது செய்ய வேண்டும்” டெல்லியை கலங்க வைக்கும் அசாராம் பாபு சீடர்களின் போஸ்டர்கள்

“பட்டப்பகலில் காதலர் தினம் கொண்டாடுபவர்களை போலீஸ் கைது செய்ய வேண்டும். காதலர் தினத்தை கொண்டாடாதீர்கள்” “காதலர் தினம் கொண்டாடுவது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது” “காதலர் தினத்தை பெற்றோரை வழிபடும் தினமாக அனுசரிக்க வேண்டும்” என டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் முழுக்க நிறைந்திருந்த விளம்பரங்கள், டெல்லி வாசிகளை செவ்வாய்கிழமை காலை அதிர வைத்தன. இந்த விளம்பரப் பலகைகளை வைத்தவர்கள் அசாராம் பாபு சீடர்கள் என சொல்லிக்கொள்பவர்கள். அரசின் மெட்ரோ ரயில் நிலையத்தில் எப்படி இந்த விளம்பரங்கள் வைக்கப்பட்டன … Continue reading “பட்டப்பகலில் காதலர் தினம் கொண்டாடுபவர்களை போலீஸ் கைது செய்ய வேண்டும்” டெல்லியை கலங்க வைக்கும் அசாராம் பாபு சீடர்களின் போஸ்டர்கள்