பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்
Tag: காங்கிரஸ் கட்சி
ஜோதிமணியின் முடிவு புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும்!
கதிர் வேல் அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரசுக்கு தரவில்லை, திமுக. அதனால் ஜோதிமணிக்கு அங்கே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிட்டவில்லை. ஜோதி அங்கே சுயேச்சையாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்று சொல்லி அவருக்கு உற்சாகம் ஊட்டுகிறார்கள் தோழர்களும் தோழிகளும். சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிகிறது. ஒரு சிலர் மட்டுமே அன்புடன் அவரை எச்சரிக்கிறார்கள். “கட்சி அரசியலுக்கு எதிராக தனி மனிதர்கள் போராடி ஜெயிக்க முடியாது. எவ்வளவு நல்லவராக அல்லது வல்லவராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள்” என்கிறார்கள். … Continue reading ஜோதிமணியின் முடிவு புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும்!