குற்றமே தண்டனை: மணிகண்டனின் காக்கா முட்டையிலிருந்து மேம்பட்ட படைப்பு!

ஜோஸ் ஆண்டன் 'காக்கா முட்டை' யில் கதைக்காக சேரி மக்களின் வாழ்க்கை ஒட்டவைக்கப்பட்டது. சேரி மக்களின் அன்றாட வாழ்வியல் எதார்த்தமும், கூறுகளும் தெளிவாக அதில் காட்சிப்படுத்தப்படவில்லை. அவர்களின் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாததுதான் அதற்குக் காரணம். பின் பாதியில் படத்தின் கதையை முடிப்பதற்காக சங்கர் ஃபார்முலாவான மீடியா வழியான பிரச்சாரம் உள்ளே கொண்டுவரப்பட்டது. அதோடு கதையும் முடிந்துவிட்டது. சேரி மக்களின் வாழ்வு குறித்த சரியான புரிதல் இருந்திருந்தால் சங்கரின் பார்முலா தேவைபட்டிருக்காது. ஆனால் இயக்குனருக்கு அது மிகவும் … Continue reading குற்றமே தண்டனை: மணிகண்டனின் காக்கா முட்டையிலிருந்து மேம்பட்ட படைப்பு!

‘இறுதிச்சுற்று’ம் மிகச் சில நெருடல்களும்!

சரா ‪ இறுதிச்சுற்று, தமிழ் சினிமாவில் நான் கண்டு ரசித்த முதல் உருப்படியான 'ஸ்போர்ட்ஸ் டிராமா'. இதற்கு முன் அரிதாக நான் பார்த்த தமிழ் ஸ்போர்ட்ஸ் சினிமாவில், குறிப்பிட்ட விளையாட்டுகளைத் தாண்டிய ஆக்‌ஷன், ரொமான்ஸ் முதலானவற்றின் ஆதிக்கம் அதிகம் என்பதால் இப்படிச் சொல்கிறேன். 'வெண்ணிலா கபடிக்குழு' நல்ல படைப்பு என்றாலும், அதை விளையாட்டுக்குள் அடக்கிவிட முடியாது. அதில், காதல் உணர்வுதான் நம் கவனத்தை அதிகம் ஈர்த்தது. ஆனால், இறுதிச்சுற்று தன் தன்மையில் இருந்து விலகாதது தனிச் சிறப்பு. தமிழகத்தில் … Continue reading ‘இறுதிச்சுற்று’ம் மிகச் சில நெருடல்களும்!