சென்னை சேலம்-பசுமை வழி விரைவுச்சாலை: சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர்!

சுமார் 100 ஏக்கர் வன நிலத்தை அழித்து இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வனப் பகுதியில் மலைச் சரிவில் 18 ஏக்கர் பரப்பில் "வால்" போன்ற நீளமான செங்குட்டை ஏரி உள்ளது. இதை பிளந்து கொண்டு தான் பசுமை சாலை செல்கிறது.