“அழுக்கு மூட்டை காமூகனை ஞானி என்கிறார்கள்”: பெரியார் குறித்து பாஜக கல்யாண ராமனின் ஸ்டேடஸ்

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் உறுப்பினரும் பாஜக பிரமுகருமான கல்யாண ராமன், திராவிட தலைவர்களை, இஸ்லாமியர்களை அவதூறாக எழுதுவதையே பெரும் வேலையாகக் கொண்டவர். அண்மையில் முகநூலில் இஸ்லாமியர்களை அவதூறாக எழுதியதால் புழல் சிறையில் வைக்கப்பட்டவர். ஆனாலும் இவர் அவதூறாக எழுதுவதை விடவில்லை. சமீபத்தில் பெரியார் பற்றி இவர் எழுதிய பதிவுதான் முகப்பில் உள்ளது. சில முகநூல் பதிவுகள்: கருப்பு கருணா : ஒரு மனுசனுக்கு கல்யாண குணம் இல்லாட்டியும் பரவாயில்லை...ஆனா..கல்யாணராமன்னு பேரு வச்சிக்கிட்டு மனுச குணமே இல்லாத இந்த பங்கரையெல்லாம் … Continue reading “அழுக்கு மூட்டை காமூகனை ஞானி என்கிறார்கள்”: பெரியார் குறித்து பாஜக கல்யாண ராமனின் ஸ்டேடஸ்

“மனுஷ்யபுத்திரன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பரப்புரையை தொடங்கிய மக்கள் நலக் கூட்டணி, வாக்குகளைப் பிரிக்குமா? வெற்றிக் கனியை பறிக்குமா? என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி புதன்கிழமை ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் மனுஷ்ய புத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திருப்பூர் சுப்பராயன், முஸ்லீம் கட்சியிலிருந்து ஷேக் தாவூத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆளூர் ஷாநவாஸ், பத்திரிகையாளர் ப.கோலப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை மு. குணசேகரன் நெறியாள்கை செய்தார். இந்த விவாதத்தின் … Continue reading “மனுஷ்யபுத்திரன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”