வந்த வேகத்தில் யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டு வந்த விஜய்யின் ‘தெறி’ டீஸர்!

விஜய் நடிக்கும் தெறி படத்தின் டீஸர் நேற்றிரவு வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே 9 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வைகளைக் கடந்த இந்த டீஸர், தீடிரென யூட்யூப் இணைப்பிலிருந்து நீக்கப்பட்டது. Tamil takies என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. காப்புரிமை பிரச்சினையால் நீக்கப்பட்டது என அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த டீஸர், தெறி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் பெயரிலான கணக்கில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளருக்கே காப்புரிமை பிரச்சினையா என இணைய பார்வையாளர்கள் குழம்பி நிற்க, சில நிமிடங்களில் மீண்டும் … Continue reading வந்த வேகத்தில் யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டு வந்த விஜய்யின் ‘தெறி’ டீஸர்!