குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது!: எழுத்தாளர் தமயந்தி

தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் சொற்ப பெண்களில் தமயந்தி தனித்துவமானவர். குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் பெண்கள் மீது செலுத்தும் வன்முறைகளை  சிறுகதைகளில் பதிவாக்கியவர். தான் எழுதிய அப்படியானதொரு சிறுகதையை படமாக்கியுள்ளார் தமயந்தி. ‘தடயம்’ என்ற பெயரில் அந்தப்படம் வெளியாக உள்ளது.  இதுகுறித்து தமயந்தியுடன் நடத்திய உரையாடல் இங்கே... நீங்கள் சிறுகதை எழுத்தாளராகவும் ஊடகவியலாளராக அறியப்பட்டவர். பின், சினிமா வசனகர்த்தாக அறிமுகமானீர்கள். இப்போது இயக்குநராக... ஆக, இயக்குநராவதுதான் இலக்காக இருந்ததா? “இது சிக்கலான கேள்விதான். நான் தென்மாவட்டத்திலிருந்து, மத … Continue reading குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது!: எழுத்தாளர் தமயந்தி

அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா?

ஜி. கார்ல் மார்க்ஸ் பெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது … Continue reading அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா?

பாரம்பரியம் காக்க வேஷ்டிகள் தினத்தை ஃபேஸ்புக்கில் கொண்டாடும் தமிழர்கள்!

கி.ச. திலீபன் வேட்டி கட்டுறது பெருமையில்ல... கடமை ‪#‎ஆப்பிவேட்டிடே‬ அ. வெற்றிவேல் வேட்டி நாள் ஸ்பெஷல்.. Subramanian AR அனைத்து வேட்டி நிறுவனங்களும் கேட்டுக்கொண்டதற்கினங்க... # தமிழனின் பாரம்பரியம் ☺ எனக்காக நீ வேஷ்டி தமிழனின் பாரம்பரியம் இனிய வேஷ்டி தின வாழ்த்துக்கள் .. Buhari Raja எதுக்கு வம்பு? நாமளும் ஒரு வேட்டி போட்டோவ போட்ருவோம் Suru Lee அனைவருக்கும் வேஷ்டி தின வாழ்த்துக்கள் Venkatesan Azhagarsamy இன்னிக்கி வேட்டி தினமாமே......அவுறதுக்குள்ள போட்டோவ போட்டுடுவோம்..... Sivakumar … Continue reading பாரம்பரியம் காக்க வேஷ்டிகள் தினத்தை ஃபேஸ்புக்கில் கொண்டாடும் தமிழர்கள்!