“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்” என்கிறார் கறுப்பர் நகரம் நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் கரன் கார்க்கி. தி டைம்ஸ் தமிழ் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் இதைத் தெரிவித்துள்ளார். வீடியோ இணைப்பு கீழே... https://youtu.be/WbjIEyy9qkQ
Tag: கறுப்பர் நகரம்
கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம்: வீடியோ விமர்சனம்
நந்தன் ஸ்ரீதரன் நண்பர் கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவல் சென்னையைப் பற்றிய நாவல்களில் மிக முக்கியமானது. எல்லா இடங்களிலும் நான் இதைப் பதிவு செய்தபடியே இருக்கிறேன்.. கறுப்பர் நகரத்தின்மீது இலக்கிய வெளிச்சம் மிக குறைவாகவே விழுந்திருப்பதாக நான் உணர்கிறேன். அந் நாவலைப் பற்றி கார்த்திக் பத்து நிமிட வீடியோவில் அருமையாக பேசி இருக்கிறார். வாசிப்பில் விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய நூல் விமரிசனம் இதுதான். http://www.youtube.com/watch?v=sWhQuT9ivP4 கறுப்பர் நகரம் நாவலை ஆன் லைனில் வாங்க