கருப்பு கருணா இன்னமும் இந்த மக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை உண்மையென்றே நம்புகிறார்கள்.அத்தகைய இடத்தில் இருக்கும் பத்திரிகைகள் தங்களின் பரபரப்பு அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும் மேஜையில் உட்கார்ந்து கொண்டு எழுதும் செய்தியால் எவ்வள்வு பேர் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் உணர்கிறார்களா..? இந்த கொடுமையான செய்தியை பாருங்கள். திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஷேக் ஹூசைன்.படித்த..முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர். நகரில் நடக்கும் நியாயமான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இளைஞர்.பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.மார்க்சிய,அம்பேத்காரிய இயக்கங்களுடன் நல்லுறவுடன் இருப்பவர். இவரைப்பற்றி … Continue reading ஒரு இளைஞனின் வாழ்வை சீர்குலைக்கும் புலனாய்வு பத்திரிகை!
Tag: கருப்பு கருணா
மோடி விமர்சன பதிவுகள்: தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணாவின் முகநூல் முடக்கம்
தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளரரும் ஆவணப்பட இயக்குநருமான எஸ்.கருணாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கருப்புப் பண நடவடிக்கையான செலாவணி நீக்கம் எத்தகைய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது என தனது பதிவுகளில் விமர்சனம் செய்து வந்தார் கருணா. இறுதியாக சேலத்தில் பாஜக பிரமுகரிடம் கைப்பற்ற ரூ. 20 லட்சம் குறித்த செய்தியை பகிர்ந்திருந்தார். கருணாவை கிட்டத்தட்ட12 ஆயிரத்து ஐநூறு பேர் பிந்தொடர்கிறார்கள். https://www.facebook.com/karuppukaruna/posts/1255649937811787 இதுகுறித்துவழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் பதிவு செய்துள்ள கருத்து: தோழர் … Continue reading மோடி விமர்சன பதிவுகள்: தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணாவின் முகநூல் முடக்கம்