கருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு

அமைச்சரை சந்திக்க தலைமை செயலகம் சென்றபோது கருப்பு உடை அணிந்திருந்த காரணத்தால் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று திருநங்கை கிரேஸ் பானு குற்றம்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/thiru.nangai/posts/1324393527676275