கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரங்கராஜ் பாண்டே ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசினார். ‘கருத்து (சு)தந்திரம்’ என்னும் தலைப்பில் அவர் பேசியதாக தினமணியில் வந்துள்ள செய்தி: கருத்து சுதந்திரமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது நியாயத்தோடும், நடுநிலைமையோடும், அடுத்தவர் மனம் புண்படாதபடியும் இருக்க வேண்டும். உள்நோக்கத்தோடு பேசப்பட்டால் அது கருத்துச் சுதந்திரம் அல்ல, அது கருத்து தந்திரம். ஊடகங்களில் வெளியாகும் … Continue reading கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைத்தளங்கள்: ரங்கராஜ் பாண்டே கருத்து சமூக ஊடக எதிர்வினை
Tag: கருத்து சுதந்திரம்
“போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்”: கவிதை மொழிபெயர்ப்புக்காக வீட்டுக் காவலில் வைத்த இஸ்ரேல் அரசு
அஷ்ரப் ஷிஹாப்தீன் பலஸ்தீன எழுத்தாளரும் கவிஞருமான தாரீன் தாத்தூர் இஸ்ரேலிய அரசினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். “போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்” என்ற அவரது அரபுக் கவிதையின் ஹீப்ரு மொழிபெயர்ப்பே இத்தண்டனைக்கான காரணி. தங்களைக் காத்துக் கொள்ளப் போராடுங்கள் என்ற கருத்திலமைந்த அந்தக் கவிதையை இஸ்ரேலிய அரசுக்கெதிரான தூண்டுதல் என்று கருதி அவர் கடந்த ஒக்டோபர் இறுதியில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு 3 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது டெல்அவிவ் புறநகர்ப் பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். “எமது மக்களைக் … Continue reading “போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்”: கவிதை மொழிபெயர்ப்புக்காக வீட்டுக் காவலில் வைத்த இஸ்ரேல் அரசு