தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.

பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

மதிவாணன் பியூஷ் மனுஷ் ஏதோ ஒரு வகைப்பட்ட வணிகம் செய்கிறார். அந்த வணிகத்தின் அங்கமாக/ ஏதோ ஒரு பகுதியாக அவரின் சமூகச் செயல்பாடும் இருக்கிறது என்று மதிப்பிடுபவன் நான். சந்திரமோகனுக்கு அவர் அளித்த பதில் அதனை உறுதி செய்கிறது. வணிக நடவடிக்கையின் அக்கம்பக்கமாக சமூக சேவை செய்வது அவருடைய உரிமை. வணிக நடவடிக்கை மூலம் பயன் பெற்று அந்தப் பணத்தில் சமூக சேவை செய்வது கூட அவரின் உரிமை. அது போன்ற நடவடிக்கைகளில் அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால், … Continue reading பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!

திருமுருகன் காந்தி இச்சமயத்தில் இதை தெரிந்து கொள்வதும் அவசியம்... தமிழகத்தின் அரசியல் - சாதிவெறி குறித்து பேசிய பொழுது மூத்த தமிழ்த்தேசிய தோழர். அரங்க குணசேகரன்அவர்கள் சொன்னதில் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன் “வட தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கந்துவட்டிகள், தீரா வறுமை என நிகழ்ந்து வந்த கொடுமைகளைக்கு எதிராக 70, 80களில் வீருகொண்டு எழுந்த இளைஞர்கள் புரட்சிகரமான நடவெடிக்கைகளில் இறங்கி இவற்றினை எதிர்த்துப் போராடினார்கள். இந்த வரிசையில் உருவான … Continue reading சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!

ரோஹித் வெமூலாவை மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என அவதூறு பிரச்சாரம் செய்யும் பாஜக செய்தித் தொடர்பாளர்!

ஹைதராபாத் பல்கலையின் நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமூலா குறித்து, மோடி பக்தர்கள் அவதூறு பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதில் முன்னணியில் இருக்கிறார் மும்பையின் பாஜக பேச்சாளராக இருக்கும் சஞ்சு வர்மா என்பவர். ரோஹித் வெமூலா மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என தொடர்ந்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவதூறு செய்து வருகிறார். ரோஹித்தின் தற்கொலைக்கு ஆந்திர பாஜக மற்றும் அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபி காரணமாக சொல்லப்படும் நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் … Continue reading ரோஹித் வெமூலாவை மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என அவதூறு பிரச்சாரம் செய்யும் பாஜக செய்தித் தொடர்பாளர்!