சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின்கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!!

சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின் கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!! தருமபுரி பாலனையும், ஏ.எம் கே- வையும் இணைத்துக் கொள்வோம்…!!! சீனிவாசராவ்ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்மணலூர் மணியம்மைவாட்டாடாகுடி இரணியன்ஜாம்பவானோடை சிவராமன் இவர்கள் யாருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.கீழத்தஞ்சையில் இவர்களின் ஈகம் என்பது, ஏதோ சமூக அடுக்கில் ஆதிக்கச் சாதியில் பிறந்து விளிம்புநிலையில் உள்ளோரை மீட்க வந்த மீட்பர்களாக அவர்கள் களத்தில் நிற்கவில்லை. மாறாக,கம்யூனிச சித்தாந்தந்தை ஏற்றும் , கட்சித் திட்டங்களை முன்வைத்தும் களத்தில் நின்று சமூகசமத்துவத்தை முன்னெடுத்தவர்கள். எழுத்தாளர் அழகியபெரியவன் … Continue reading சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின்கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!!

நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’

ரங்கநாயகம்மா எழுதிய 'சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது,மார்கஸ் அவசியத் தேவை' என்ற நூலை கொற்றவை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த நூலுக்கு வந்த எதிர்வினைகள் ஏராளம். கொற்றவை இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர்தான் ஆனாலும் அடிப்படையில் அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர். எனவே அந்த நூலை மையப்படுத்தி எழுந்த விவாதங்களை தொடர்ந்து நடத்த விரும்பியிருக்கக் கூடும். எனவே ஏறக்குறைய அதன் அடுத்த பாகமாக இந்த நூலை கொற்றவை தொகுத்து, மொழிபெயர்த்துள்ளார் போலும். குறளி பதிப்பகம்தான் இந்த … Continue reading நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’

எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா "அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் … Continue reading எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?