“லிவிங் டுகெதரெல்லாம் நம்ம நாட்டுக்கு செட்டாகாது”: கௌதமி-கமல் பிரிவு குறித்து விவாதம்

“13 ஆண்டுகால வாழ்க்கைப் பிறகு நானும் திரு. கமல்ஹாசனும் பிரிகிறோம்” என நடிகர் கௌதமி தன்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் பொருளாகியுள்ளது. சமூக ஊடக மக்கள் பகிர்ந்துகொண்ட சில முக்கியமான கருத்துகள், விவாதங்கள் இங்கே: “13 வருடங்கள் லிவிங் டுகதரில் வாழ்ந்தது உன்மையில் இந்திய சூழலில் ஒரு சாதனைதான். அதைவிட, நான் பிரிகிறேன் என்று ரொம்ப மெஜஸ்டிக்கா சொல்ற கவுதமியின் பேராண்மை (இது சரியான வார்த்தை சொல்லவும்)பாராட்டுக்குரியது. இந்த பிரிவினால் ஏற்படும் வலியைத் … Continue reading “லிவிங் டுகெதரெல்லாம் நம்ம நாட்டுக்கு செட்டாகாது”: கௌதமி-கமல் பிரிவு குறித்து விவாதம்