“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா குமார் அளித்த பதில்... ஏதேனும் ஒற்றை அமைப்புக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது … Continue reading “ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

மோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது?

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.

கன்னையா குமார் மாலையிட்ட சிலைக்கு ‘கங்கா’ தீர்த்தத்தால் தீட்டு கழித்த ஏபிவிபி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசத்துரோக வழக்கில் கைதாகி விடுதலையான பிறகு முதன்முறையாக அவருடைய சொந்த ஊரான பீகார் மாநிலத்திலுள்ள பெஹுசராய் சென்றிருக்கிறார். ஊரில் உள்ள அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினார். புகழ்பெற்ற கவிஞர் தின்கரின் சிலைக்கும் மாலை அணிவித்தார். இதனால் தின்கரின் சிலைக்கு தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி, ஏபிவிபி மற்றும் பஜ்ரங்கள் அமைப்புகள் இணைந்து கங்கா தீர்த்தத்தைத் தெளித்தனர். தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட … Continue reading கன்னையா குமார் மாலையிட்ட சிலைக்கு ‘கங்கா’ தீர்த்தத்தால் தீட்டு கழித்த ஏபிவிபி!

கன்னையாக்களும் மொண்ணையாக்களும்

புதியவன் • நம்முடைய வரிப்பணத்தில் சலுகை பெற்றுக்கொண்டு 28 வயதாகியும் வேலை செய்யாமல், குடும்பத்தையும் காப்பாற்றாமல் கூத்தடித்துக்கொண்டிருக்கிற கன்னையாவுக்கு தேசத்தைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? இப்படியொரு போஸ்ட் சுற்றிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல அரைவேக்காடுகள் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னே இருக்கும் விஷயம் என்ன, விஷமம் என்ன? • 28 வயதில் சுந்தர் பிச்சை மிகப்பெரிய நிறுவனத்துக்கே தலைவராக இருக்கிறார். கன்னையா....? இப்படி ஒப்பீடு செய்த ஒரு படமும் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை அரைவேக்காடுகள் மட்டுமல்ல, அறிவுஜீவிகள் என்று … Continue reading கன்னையாக்களும் மொண்ணையாக்களும்

’நான் அடித்த அடியில் கன்னையா குமார் கால்சட்டையில் சிறுநீர் கழித்தான்’: நீதிமன்றத்தில் தாக்கிய வழக்கறிஞரின் வாக்குமூலம்

கன்ஹையா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது விக்ரம் சவுஹான், யழ்பால் சிங், ஓம் சர்மா ஆகிய வழக்கறிஞர்கள் அவனையும், பத்திரிக்கையாளர்களையும், பேராசிரியர்களையும் தாக்கினர். இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர்கள் அவர்கள் மூவரிடமும் ரகசிய கேமரா வைத்துப் பேசினர். அந்த உரையாடலின் சில பகுதிகள் இங்கே. தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   விக்ரம் சவுஹான் (வழக்கறிஞர்): அந்தப் பையனை மூன்று மணிநேரம் அடித்தோம்…. மூன்று மணி நேரம். இந்தியா டுடே: நீங்களா? சவுஹான்: அவனை இந்தியா டுடே: யாரை? பத்திரிக்கையாளர்களையா அல்லது … Continue reading ’நான் அடித்த அடியில் கன்னையா குமார் கால்சட்டையில் சிறுநீர் கழித்தான்’: நீதிமன்றத்தில் தாக்கிய வழக்கறிஞரின் வாக்குமூலம்

காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

செவ்வாய் கிழமை டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் கன்னையா குமார் ஆஜர் படுத்தப்படும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலரும் குழுமியிருந்தனர். அப்போது சில வழக்கறிஞர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாஜக வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பாஜக எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மா, மனித உரிமை செயல்பாட்டாளரும் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான அமீக் ஜேமியை பாட்டியாலா கோர்ட் வாசலில் கீழே புரட்டி அடித்தார். இது ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டத்துக்கு உள்ளானது. ஓ.பி.ஷர்மா கைது … Continue reading காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

இந்தியாவின் சிறந்த தேசபக்தர்!

மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்; ஆர். விஜயசங்கர்  நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த … Continue reading இந்தியாவின் சிறந்த தேசபக்தர்!

மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

பூ.கொ.சரவணன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பட்டதாரிகள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று இடதுசாரிகள், போராளிகள் விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைச்சொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு … Continue reading மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

#Breaking: நீதிமன்ற வளாகத்தில் மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது தாக்குதல்

தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னய்யா குமார், புதன்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கன்னய்யா குமாரை சூழ்ந்துகொண்டு வழக்கறிஞர்கள் சிலர் தாக்கினர். https://twitter.com/ANI_news/status/699889325941481472 https://twitter.com/ANI_news/status/699886405216894977 இந்த சம்பவம் குறித்து பத்து நிமிடத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை உச்ச நீதிமன்றத்தில்"வந்தே மாதரம்" என்று சத்தமிட்ட வழக்கறிஞரை கடிந்து கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞராக எடுத்து கொண்ட உறுதி நினைவில்லையா ? என்றும் கேள்வி எழுப்பினர். இதனிடையே தேசிய கொடி … Continue reading #Breaking: நீதிமன்ற வளாகத்தில் மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது தாக்குதல்

#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

க. கனகராஜ் அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் … Continue reading #அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

“பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

அ. குமரேசன் ஐந்தாறு பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் வந்தார்கள். திடீரென்று “வந்தே மாதரம்” என்று கோஷம் போட்டார்கள். பிறகு மார்க்சிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தி கோஷம் போட்டார்கள். நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை மீது கறுப்பு மையால் “பாகிஸ்தான் ஏஜென்ட்” என்று எழுதினார்கள். கற்களை வீசி தாக்கினார்கள். ஓடிப்போனார்கள். ஒடியவர்களில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல, … Continue reading “பாகிஸ்தானின் ஏஜென்ட்”!