மீனவர்களை இந்திய அரசு திட்டமிட்டு கைவிட்டதா?

சிரில் அலெக்ஸ் ஒரே ஒரு மீனவர் கடலில் காணாமல் போய்விட்டார் என்றாலே ஊர் முழுவதும் சோகத்தில் மூழ்கிவிடும். அந்தக் கணம்வரை சண்டையிட்டுக் கொண்டிருந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் துக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். மெல்ல அந்தத் துக்கம் பக்கத்து கிராமங்க‌ளுக்குப் பரவும். இந்தியாவின் வேறெந்த கிராமங்களைப்போலத்தான் நம் மீனவ கிராமங்களும். இன்று ஒருவரல்ல ஓராயிரம்பேர் காணாமல் போயுள்ளனர். காத்திருந்து, துக்கம் அனுசரித்து, பிராத்தனைகளும் கண்ணீரும் தீர்ந்தபின்னரே அம்மக்கள் போராடத் துவங்கியுள்ளனர். தங்கள் மக்கள் மட்டுமல்ல வெளியூர்க்காரர்கள் கடலில் தத்தளித்தாலும் அதை சொந்த … Continue reading மீனவர்களை இந்திய அரசு திட்டமிட்டு கைவிட்டதா?