மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்

மனிதர்கள் தங்களுடைய அழுக்குகளை மூழ்கி தொலைக்கும் கங்கை நதியில் வாழும் டால்ஃபின்கள் அந்த அழுக்குகளால் (மாசுபடுதலால்) பார்வையிழப்பை சந்தித்துக்கொண்டிருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒப்புதல் அளித்துள்ளார். புதன்கிழமை இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கங்கை நதி மாசுபடுவதால், அந்த நதி நீரில் வாழும் அறிய வகை டால்ஃபின்கள் அழிந்துவருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து பின்னர் விளக்க அறிக்கை வெளியிட்ட நீர் வளத்துறை அமைச்சகம், அமைச்சர் சொன்னது உண்மை என்றாலும், அது … Continue reading மனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்!: உமா பாரதி ஒப்புதல்

அஞ்சலகங்களில் கங்கை நீர் விற்பனை: ‘பிணம் மிதக்கும் புனித நீர்’

இந்துக்களின் புனித நீராக கருதப்படும் கங்கா தீர்த்தத்தை பார்சல் மூலம் வீடுகளில் டெலிவரி செய்யும் திட்டம் மத்திய அரசு சமீபத்தில் தொடங்கியது. பீகார்  தலைநகர் பாட்னாவில் இத்திட்டத்தை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், மனோஜ் சின்கா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘புனித தலங்களான ரிஷிகேஷ், கங்கோத்திரியில் இருந்து எடுக்கப்படும் கங்கை தீர்த்தத்தை  இனி அஞ்சலகம் மூலம் வீடுகளில் பெறலாம்’’ என்று தெரிவித்தார். கங்கை நீர் டெலிவரி குறித்து முகநூலில் வெளியாகியிருக்கும் சில … Continue reading அஞ்சலகங்களில் கங்கை நீர் விற்பனை: ‘பிணம் மிதக்கும் புனித நீர்’