செவ்வாய் கிழமை டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் கன்னையா குமார் ஆஜர் படுத்தப்படும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலரும் குழுமியிருந்தனர். அப்போது சில வழக்கறிஞர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாஜக வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பாஜக எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மா, மனித உரிமை செயல்பாட்டாளரும் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான அமீக் ஜேமியை பாட்டியாலா கோர்ட் வாசலில் கீழே புரட்டி அடித்தார். இது ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டத்துக்கு உள்ளானது. ஓ.பி.ஷர்மா கைது … Continue reading காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!