ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது என விசாரணை ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கூறியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சந்தேகங்களை ஜெயலலிதா சார்ந்த கட்சியினர் எழுப்பியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளிப்படையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வருகின்றனர். அந்த … Continue reading ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்

நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக ரூ.1,000 கோடி தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வர்தா புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீர் செய்யவும், மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உடனடியாக ரூ.1000 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், வர்தா புயலானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களிலும் சேதங்களை உருவாக்கியுள்ளது. புயல் குறித்த தகவல் கடந்த … Continue reading நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக ரூ.1,000 கோடி தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ராசாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்ததன் பின்னணி; சவுக்கு சங்கர் சொல்கிறார்

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, திமுக தலைவர் மு. கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் சென்று வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘சவுக்கு’ சங்கர் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் ரசாத்தி அம்மாளிடம் சசிகலா கதறி அழுததாகச் சொல்கிறார். மேலும் அந்தப் பதிவில், நேற்று இரவு ராசாத்தி அம்மாள் அப்போல்லோ மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன. அந்த சந்திப்பு நடந்தது உண்மையே. ,இரவு 9.40 … Continue reading ராசாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்ததன் பின்னணி; சவுக்கு சங்கர் சொல்கிறார்

“செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே;பத்திரை மாத்து தங்கமே!”: ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் கவிதை

2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஜெயலலிதாவை கவிதை வடிவில் புகழ்ந்துரைத்தார். “கனிவு , இரக்கம், ஈகை இலக்கணமாக , மக்களுக்காக துடிக்கின்ற மனித தெய்வமே, மக்களால் நான் , மக்களுக்காகவே நான் என்ற தியாகத்தில் வாழும் சொரூபமே, புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில் 6-ம் முறை தமது ஆற்றல் கரங்களில் செங்கோல் ஏந்தி ஆட்சி … Continue reading “செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே;பத்திரை மாத்து தங்கமே!”: ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் கவிதை