”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசின் செயலற்ற தன்மையை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை செய்யாமல், தங்கள் … Continue reading ”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்”
குறிச்சொல்: ஓ.பன்னீர்செல்வம்
சிறுமிக்கு பச்சை குத்திய விவகாரம்: ஒ.பி.எஸ் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீது மனித உரிமை மீறல் புகார்!!
கடந்த மாதம் 24 ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் … Continue reading சிறுமிக்கு பச்சை குத்திய விவகாரம்: ஒ.பி.எஸ் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீது மனித உரிமை மீறல் புகார்!!
#Exclusive: அம்மா ப்ரீஃப்கேஸ்;செருப்பில்லாத பாதம்;தனிமுத்திரையுடன் ஐந்தாவது பட்ஜெட்டை நிறைவு செய்த ஓ.பி.எஸ்!
2011 முதல் 2016 வரையிலான ஆட்சியில், நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பற்றிய கட்டுரை அல்ல இது. பட்ஜெட் தாக்கலின் போது, அறிமுகபடுத்தப்பட்ட அம்மா ப்ரீஃப்கேஸ், செருப்பில்லாத தன்னடக்கம் பற்றிய கட்டுரை. 2011-2012-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. அந்த ஆண்டு, நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தன்னுடைய காலில் செருப்புடன் இருந்திருக்கிறார். பட்ஜெட் பேப்பர்கள் அடங்கிய ப்ரீஃப்கேஸில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் இடம்பெற்றது அந்த ஆண்டில்தான். 2012-2013 -ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் … Continue reading #Exclusive: அம்மா ப்ரீஃப்கேஸ்;செருப்பில்லாத பாதம்;தனிமுத்திரையுடன் ஐந்தாவது பட்ஜெட்டை நிறைவு செய்த ஓ.பி.எஸ்!