ஓ.என்.ஜி.சி மீத்தேனும் சேல் எண்ணெயும் எடுக்கவில்லையா?.

5-06-2017 அன்று குத்தாலம் பிளாக்கில் சேல் மீதேன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பமும் வழங்கியது ஓ.என்.ஜி.சி .சேல் மீத்தேன் எடுப்பதற்கான முன் சாத்தியப்பாட்டு அறிக்கையிலோ, கடந்த 2013 ஆம் ஆண்டில் சேல் மீத்தேன் எடுப்பதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும், குறைந்தபட்சமாக ஐம்பது சேல் மீத்தேன் பிளாக்குகளை கண்டறியவேண்டும் எனவும் இலக்கு நிர்ணயக்கப்படுள்ளதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.