ஹைதராபாத் பல்கலை மாணவர் சங்க தேர்தல்: இடதுசாரிகள் தலைமையிலான சமூகநீதி முன்னணி வெற்றி

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான சமூக நீதிக்கான ஐக்கிய முன்னணி அனைத்து பதவிகளையும் வென்றுள்ளது. வலதுசாரி மாணவர் சங்கமான ஏபிவிபி (ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை பின்னணியில் இருந்த) ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அம்பேத்கர் மாணவர் சங்கம் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. சமூக நீதிக்கான ஐக்கிய முன்னணியில், இந்திய மாணவர் சங்கம், தலித் மாணவர் சங்கம், … Continue reading ஹைதராபாத் பல்கலை மாணவர் சங்க தேர்தல்: இடதுசாரிகள் தலைமையிலான சமூகநீதி முன்னணி வெற்றி

“எங்கே அந்த பிலால், அந்த தேசத் துரோகிக்கு பாடம் கற்பிக்கிறோம்”: காஷ்மீரி மாணவர்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல்

காஷ்மீரில் ஒரு வார காலமாக மக்கள் போராட்டம் வலுத்துவருகிறது. 42 பேர் இதில் இறந்துள்ளனர். இந்நிலையில் பல்கலைக் கழகங்களில் பயிலும் காஷ்மீரி மாணவர்களை இந்துத்துவ அமைப்பினர் தாக்குவது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள பரகத்துல்லா பல்கலையில் உமர் ரஷித் என்ற ஆய்வு மாணவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதி காப்பாளர்கள் முன்பே இவர் தாக்கப்பட்டிருக்கிறார். காரணம் காஷ்மீரி என்பது மட்டும்தான். இவரைத் தாக்கியது சக மாணவர்களே. இதேபோல், ஹைதராபாத் பல்கலையில் ஆராய்ச்சி பிரிவு மாணவரான அமோல் சிங் (25), … Continue reading “எங்கே அந்த பிலால், அந்த தேசத் துரோகிக்கு பாடம் கற்பிக்கிறோம்”: காஷ்மீரி மாணவர்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல்

கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. தமிழில் : ச.வீரமணி. 2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா? இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். ... ஒரு … Continue reading கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்

கல்பனா கண்ணபிரான் ரோஹித் வெமுலாவின் தற்கொலையிலிருந்து எவ்விதமான படிப்பினையையும் கற்க மறுக்கும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் அங்கே மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை வெளிஉலகிற்குத் தெரியாமல் மூடிமறைத்துவிட்டால் போதும் என்கிற ரீதியில் தன் நிர்வாக எந்திரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் நடைபெற் றுள்ள நிகழ்வுகள் மிகவும் வலியை ஏற்படுத்து கின்றன. திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துணை வேந்தர் வளாகத்திற்குள் நுழைந்ததானது, பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பெரும்திரளாகக் கூடி தங்கள் … Continue reading இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்

பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர். ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)  பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக்குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும்.  (அத்தியாயம் 148 - 5) என்ற இரண்டு வாக்கியங்களை படித்தார் ஏபிவிபியின் முன்னாள் இணை செயலாளர் பிரதீப் … Continue reading பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

“நான் மனுஸ்மிருதியை எரிப்பேன்”: ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் அறிவிப்பு

“சாதிய ரீதியாக மக்களைப் பிரிக்கும் பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாக சித்தரிக்கும் மனுஸ்மிருதியை எரிக்கப் போகிறேன். பெண்கள் தினத்தில் இதை செய்யப் போகிறேன்” என அறிவித்திருக்கிறார் ஏபிவிபி அமைப்பின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் ஜாடின் கரோயா.

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே... ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு … Continue reading விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

#ஆசாதிகன்னய்யா: ஜேஎன்யூ வளாகத்தில் ஏபிவிபி நடத்திய ‘பெருந்திரள் கூட்டத்தில் கலந்துகொண்ட 32 மாணவர்களும் இரண்டு நாய்களும்

கன்னய்யா குமாரை ஜாமீனில் விடுவித்த நீதிபதி பிரபா ராணி, மாணவர் சமூகம் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க தீவிர தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.  இதை முன்னிறுத்தி ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர்கள் பெருந்திரள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  வியாழன் அன்று மதியம் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகப்புப் படத்தில் உள்ளனர். படங்கள்: Su Nand