ஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்? ஓர் எளிய விளக்கம்

விஜய் பாஸ்கர்விஜய் நீங்கள் மாதம் குறைந்தது 30,000 க்கும் மேல் சம்பாதிக்கும் நபர். சுத்தமான வீடு, பாத்ரூம், கழிவறை. நல்ல சாப்பாடு வாரம் ஒருநாள் மால், சினிமா, பீச், ரெஸ்டாரண்ட். கணவன் மனைவி குழந்தைகள் என்றிருக்கிறீர்கள். வெள்ளிக்கிழமை காலை குளித்து நல்ல உடை தரித்து கோவிலுக்குப் போகிறீர்கள். தெருமுனையில் இருக்கும் குப்பைப் பெட்டியில் இரண்டு பேர் குப்பை அள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எளிதாக கடந்துவிடுகிறீர்கள். கொஞ்சம் மனிதாபிமானம் இருந்தால் என்ன நினைப்பீர்கள். ”ஐயோ பாவம் … Continue reading ஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்? ஓர் எளிய விளக்கம்